Published:Updated:

கே.ஜி.க்ளிக்ஸ்!

கே.ஜி.க்ளிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
கே.ஜி.க்ளிக்ஸ்!

கே.ஜி.க்ளிக்ஸ்!

கே.ஜி.க்ளிக்ஸ்!

கே.ஜி.க்ளிக்ஸ்!

Published:Updated:
கே.ஜி.க்ளிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
கே.ஜி.க்ளிக்ஸ்!

‘‘அம்மா புதுசா ட்ரை பண்ணின டிஷ்ஷை, இவளுக்குக் கொடுத்தேன். ஃபேஸ் ரியாக்‌ஷன் பார்த்தா, பயந்து வருது!’’

கே.ஜி.க்ளிக்ஸ்!
கே.ஜி.க்ளிக்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கே.ஜி.க்ளிக்ஸ்!

‘‘நாலு பேர் சந்தோஷமா இருக்கணும்னா, கிளாஸை நிறுத்துறது தப்பில்லை. அந்த நாலு பேர் நாங்கதான்!’’

கே.ஜி.க்ளிக்ஸ்!

‘‘அம்மா, உனக்கு போன் செய்யும்போதெல்லாம் ஒரு ஆன்ட்டி, நீங்க பிஸியா இருக்கிறதா சொல்றாங்களே, அவங்க உங்க பக்கத்துல நின்னுட்டு என்ன பண்றாங்க?’’

கே.ஜி.க்ளிக்ஸ்!
கே.ஜி.க்ளிக்ஸ்!

‘‘இதுதான் கிளாஸ்ல இருந்து எஸ்கேப் ஆகிறதுக்கான ப்ளூ பிரின்ட்!’’

கே.ஜி.க்ளிக்ஸ்!
கே.ஜி.க்ளிக்ஸ்!

‘‘ ‘உனக்குப் பிடிச்ச மூணு விஷயங்கள் என்ன?’னு மிஸ் கேட்டாங்க. மூணு சாக்லேட்டுனு சொன்னதுக்கு முறைக்கிறாங்க!’’

கே.ஜி.க்ளிக்ஸ்!
கே.ஜி.க்ளிக்ஸ்!

‘‘ரஞ்சனி, நீ ஒரு சப்பாத்தி மாவை உருட்டுறதுக்குள்ளே நான் மூணு சப்பாத்திகளை உள்ளே தள்ளிட்டேன்!’’

கே.ஜி.க்ளிக்ஸ்!

‘‘அடடா... சார் பாட்டுப் பாட ஆரம்பிச்சுட்டார். அந்தப் பசங்க மாதிரி  நாமளும் சிக்கிடக் கூடாது!’’  

கே.ஜி.க்ளிக்ஸ்!
கே.ஜி.க்ளிக்ஸ்!

‘‘சீப் கெஸ்ட் ஜோக் சொல்லப்போறாராம். எல்லோரும் கீப் கொயட்டா கவனிக்கணுமாம்!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism