Published:Updated:

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!
பிரீமியம் ஸ்டோரி
நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

Published:Updated:
நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!
பிரீமியம் ஸ்டோரி
நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!
நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

ல்லோருக்கும் வணக்கம். ‘இதோ வந்துட்டே இருக்கேன்’ என ஆண்டுத் தேர்வு, அலாரம் செட் பண்ணிட்டுக் காத்திருக்கு. ரிவிஷன், குரூப் ஸ்டடி என டைம் டேபிள் போட்டுப் படிக்க ஆரம்பிச்சு இருப்பீங்க. இந்தப் பரபர நேரத்தில், ‘ரிலாக்ஸாக என்ன செய்யலாம்’னு யோசிக்கிறீங்களா?

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘என் பள்ளி என் சுட்டி’ என்ற வெண்ணெய் உங்கள் கையில் இருக்கும்போது, நெய்யைப் பற்றி  எதுக்குக் கவலை? ஜாலியா உங்களை கிச்சுக் கிச்சு மூட்டும் நிறையப் பகுதிகள் உள்ளே இருக்கு. சத்தம் போட்டுச் சிரிக்க, ‘வெட்டிமன்றம்’, சைலன்ட்டாகச் சிரிக்க, ‘சண்டே - மண்டே’, வயிறு குலுங்கச் சிரிக்க, ‘சென்னையில் சூப்பர் ஹீரோஸ்’, நையாண்டியாகச் சிரிக்க, ‘நரேந்திர மோடி - சோனியா காந்தி’ எனச் சிரிப்பிலும் பல வெரைட்டிகளைக் கொடுத்திருக்கோம்.

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

அதுமட்டுமா? தென்இந்தியாவை ரவுண்டு அடிச்சு, பள்ளிக்கூடத்தில் ஃபேஷன் ஷோ நடத்தி, வகுப்புக்குள்ளேயே ஒரு காடு உருவாக்கி, விலங்குகளை வரவெச்சுருக்கோம். எல்லாத்தையும் படிங்க... எப்படி இருந்துச்சுனு சொல்லுங்க!

சுட்டி எடிட்டோரியல் டீம்: ஜெ.அசின்டா சோபியா, எச்.ரக்‌ஷனா, ர.பவித்ரா,    அ.காவ்யா, வசுமதி, க.சுதாகரன், எச்.ஃபாஹிம், கு.அபிஷேக், பி.சாய்மிருதுன், செ.பொன்கீர்த்தனா, கு.ஸ்நேகா, பா.ஜனனி, தி.ரேஷ்மா, ச.எலியட், ச.அனிருத்.
ஒருங்கிணைப்பு: ஜெயலஷ்மி, பா.நரேஷ்.
படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தி.ஹரிஹரன், பா.அபிரக்‌ஷன், ஜெ.விக்னேஷ்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism