ஒரு தேதி...ஒரு சேதி!

அண்ணாதுரை: தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர். மத்திய அரசு, இந்தி மொழியை மாநில அரசின் மீது திணித்தபோது, அதை எதிர்த்து துணிவுடன் போராடியவர். மக்களைத் தன் பேச்சுத் திறமையால் கட்டிப்போடும் வல்லமை படைத்த அண்ணாவைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைக் கேட்கத் தவறாதீர்கள்.

ஒரு தேதி...ஒரு சேதி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கஸ்தூரிபா காந்தி: தேசத் தந்தை காந்தியடிகளின் மனைவி.  காந்தியின் தொண்டுகளுக்குப் பக்கபலமாக இருந்தவர். நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்தபோது, ‘இவரைப் பார்த்தால் ,காந்தியின் அம்மா போல் இருக்கிறது” என்றார் ஒருவர். அதற்கு காந்தி, ‘ஆம், இவர் என் அம்மாதான்’ என்றார். இவரைப் பற்றி அவசியம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தேதி...ஒரு சேதி!

டொனோல்டு பிராட்மேன்: சின்ன வயதில் கிரிக்கெட் ஸ்டெம்ப்பை வைத்து கோல்ஃப் விளையாடிக்கொண்டிருந்த பிராட்மேன், பின்னாளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். டெஸ்ட் போட்டியில் இவரது ரன்களின் சராசரி 99.94 என்றால் ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? இன்னும் பல ஆச்சர்யங்களைக் கேட்கத் தயாரா?

ஒரு தேதி...ஒரு சேதி!
ஒரு தேதி...ஒரு சேதி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism