அட்டையில் வீடு கட்டுறேன், பாலம் கட்டுறேன்னு ஒரு மணி நேரமா வாயாலயே அளந்துட்டு இருக்காங்க!

சம்மர் லீவில் எங்கே டூர் போகலாம்னு ஸ்கெட்ச் போட்டுட்டு இருக்கோம்!

சிநேகா நமக்கு ஸ்நாக்ஸ் கொடுக்கப்போறா, ஜோரா கை தட்டுங்க!

பி.டி பீரியடு வந்தா, வாயெல்லாம் பல்; அது முடிஞ்சா, இப்படி முகம் ஆகும் டல்!

ஸ்கூலுக்கு வந்த பேச்சாளர், ஜோக் சொல்லப்போறாராம்...எல்லோரும் கீப் கொயட்டா கேட்கணுமாம்!

நாங்க போட்டினு இறங்கிட்டா, பின்னி எடுத்துருவோம். என்ன, தலையில முடிதான் குறைவா இருக்கு!

சிலேட்டுல சுயசரிதை எழுதின முதல் ஆள்னு வரலாற்றில் இடம்பெறப் போறேன்!

நான் ஒரு சிந்தனைச் சிற்பி. பென்சிலால பேப்பர்ல செதுக்குவேன்!

கூட்டா சாப்பிடணும்னா, என்கிட்டே கூட்டு இருக்கணுமாம். அது இல்லையே!

கமென்ட்ஸ்: கே.சூர்ய பிரகாஷ், எம்.பி.சந்தோஷ்.