கார்ல் மார்க்ஸ்:

ஒரு தேதி...ஒரு சேதி!

‘மூலதனம்’ எனும் நூலை எழுதிய ஒப்பற்ற சிந்தனையாளர். அரசியல், இலக்கியம் என உலகின் உன்னத நூல்களைத் தேடித்தேடி வாசித்தார். எதையும் வேறுபட்ட பாதையில் சிந்தித்தார். அதுவே, தொழிலாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் மூலதனத்தை எழுதவைத்தது. இவரின் மனைவி, நண்பர்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களைக் கேட்கத் தயாரா?

உத்தம் சிங்:

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு தேதி...ஒரு சேதி!

ஜாலியன்வாலா பாக் படுகொலை, இந்திய விடுதலைப் போராட்டத்தில் நடந்த மிகப்பெரிய கொடுமை. சுமார் 20,000 மக்கள் கூடியிருந்த மைதானத்தில், ஆங்கிலேய அரசால் ஏராளமானோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்குக் காரணமான ஜெனரல் டயரை இங்கிலாந்துக்கே சென்று சுட்டுக்கொன்றவர், உத்தம் சிங். இவரைப் பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்.

விவியன் ரிச்சர்ட்ஸ்:

ஒரு தேதி...ஒரு சேதி!

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி வீரர். அந்த நாடு, இரண்டு முறை உலக கோப்பையை வாங்குவதற்கு இவரின் ஆட்டமே முக்கியக் காரணம். அதிவேகத்தில் ரன்களைக் குவிப்பதில் நிகரற்றவர். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆட்டத்தில் தனித்தன்மையோடு விளங்கிய ரிச்சர்ட்ஸ் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமா?

ஒரு தேதி...ஒரு சேதி!
ஒரு தேதி...ஒரு சேதி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism