தோழன் ஒருவனின் அன்பு கிடைத்தால், எதையும் சாதிக்கலாம் என உலகத்துக்கு அழகாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார் ஐரிஸ் கிரேஸ்.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆட்டிசம் குறைபாடு உள்ள ஐரிஸ், யாருடனும் பழகாமல், எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருந்தாள். அவளுக்குத் தோழனாக வந்து சேர்ந்தது ‘தூலா’ என்கிற பூனை. அதன் பிறகு ஐரிஸ் ரொம்பவே மாறிவிட்டாள். நீச்சல் அடிக்கிறாள், பூனையோடு வாக்கிங் செல்கிறாள், அதோடு கொஞ்சி விளையாடுகிறாள், அழகாக பெயின்ட்டிங் செய்கிறாள். ஐரிஸ் வரைந்த பெயின்ட்டிங்கை, ஹாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் ஏஞ்சலினா ஜோலி வாங்கியிருக்கிறார்.

“என் பொண்ணு ஆட்டிசத்தால் தீவிரமா பாதிக்கப்பட்டிருந்தாள். மருத்துவத்தால் செய்ய முடியாத விஷயத்தை குட்டிப் பூனை தூலா செய்திருக் கிறது” என்கிற ஐரிஸின் அம்மா, தனது மகள் பற்றி ஒரு புத்தகமும் எழுதியிருக் கிறார். அதில், ஐரிஸ் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஐரிஸ், தனது தோழன் தூலாவுடன் தினசரி பேசும், விளையாடும் அழகான வீடியோவை https://www.youtube.com/watch?v=PDXxG565NpM-ல் காணலாம்.

- பா.நரேஷ்