ஹென்றி ஃபோர்டு: கார் என்றதுமே, இவர் பெயர் நினைவில் வந்துபோகும். சிறுவயதில் வீட்டிலிருந்த டைம் பீஸை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்து, மீண்டும் சரியாக ஒன்றிணைத்ததில், இயந்திரங்கள் மீதான இவரது ஆர்வம் தொடங்கியது. இன்று, அமெரிக்காவில் பெரும்பாலானோர் கார் வைத்திருப்பதற்கு இவரும் ஒரு காரணம். அது, என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டுமா?

பிக்காசோ: இவர் இளைஞராக இருந்தபோது, ஸ்பெயின் கடைத் தெருவில் தன் ஓவியங்களைக் கடைவிரித்தார். பலரும் ஏளனமாகச் சிரித்தனர். ஏனென்றால், இருப்பதை அப்படியே வரைவது என்கிற கருத்தை உடைத்திருந்தன அந்த ஓவியங்கள். ஆனால், இவரின் ஓவியங்களைப் போட்டிபோட்டு வாங்கும் காலமும் வந்தது. இடைப்பட்ட ஆண்டுகளில் நடந்தவற்றைத் தெரிந்துகொள்ள, நிச்சயம் கேளுங்கள்.

ஜோதிராவ் புலே: ‘மகாத்மா’ என்று காந்தியடிகளைச் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். புலேவையும் மகாத்மா என்றே அழைக்கின்றனர். பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த சமுதாயத்தில், புலே ஆற்றிய பணிகளே அவ்வாறு அழைக்கவைத்தன. அவை என்னவென்று தெரிந்துகொள்ள, மறக்காமல் கேளுங்கள்.