கண்ணைக் கட்டும் சீட்டுக்கட்டு!

சின்னச் சின்ன கலகலப்பு, சட்டென பற்றிக்கொள்ளும் விறுவிறுப்பு... பார்ப்போரை கட்டிப்போடும்; உங்கள் மேஜிக்கை வெற்றியாக்கும்.

* ஒரு சீட்டுக்கட்டோடு உங்கள் நண்பர்களுக்கு முன்பாக நில்லுங்கள். அவற்றை விரித்து கைகளில் பிடித்துக்கொண்டு, ஒருவரின் முகத்துக்கு நேராக காட்டுங்கள். ‘‘இதில் ஒரு சீட்டை எடுத்து எனக்குத் தெரியாமல் மற்றவர்களிடம் காட்டு'' எனச் சொல்லுங்கள்.

* பிறகு, அந்தச் சீட்டை உங்கள் கைகளில் இருக்கும் சீட்டுகளுக்கு இடையே ஓரிடத்தில் வைத்துவிட சொல்லுங்கள். ‘‘நீ எடுத்த சீட்டை நான் பார்க்கலை. ஆனால், எந்தச் சீட்டு எனச் சரியாகச் சொல்றேன்'' எனச் சொல்லிவிட்டு, சீட்டுக்கட்டை மாற்றி மாற்றி பலமுறை குலுக்கிக்கொள்ளுங்கள்.

* பிறகு, மீண்டும் முன்பு போல விரித்து, அவர்களின் முன்பு காட்டியவாறு, ‘‘நான் ஒவ்வொண்ணா எடுத்துக் காட்டுவேன். உன் மனசுக்குள்ளே இருந்து கண்டுபிடிப்பேன். நீ எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருக்கணும்’’ எனச் சொல்லி, கார்டுகள் ஒன்றிரண்டை எடுத்து முகத்துக்கு நேராக நீட்டுங்கள். மூன்றாவதாக ஒன்றை காண்பித்து, ‘‘கன்ஃபார்மா இதுதான்'' எனச் சொல்லி அசத்துங்கள். எப்படி இந்த ஆச்சர்யம்?

*சிம்பிள். உங்கள் நண்பர் ஒரு சீட்டை எடுத்து மற்றவர்களிடம் கண்பிக்கும் நேரத்தில், உங்கள் கையில் இருக்கும் சீட்டுகளை ஒன்றாக்கி, யாருக்கும் தெரியாமல் தலைகீழாக மாற்றிக்கொள்ளுங்கள். அதாவது, பின்பக்கம் உள்ள (ஒரே மாதிரியான) படங்கள் தலைகீழாக மாறி இருக்கும். பிறகு, நண்பர் அவரது சீட்டை வைக்கும்போது, அது மட்டும் பின்பக்கம் நேராக இருக்கும். அதைவைத்து எளிதாக கண்டுபிடித்துவிடலாம். நண்பர் அந்த கார்டையும் தலைகீழாக வைத்தால்... நீங்கள் உஷாராகி, ஏதாவது ஜோக்கடித்து மீண்டும் அவரை சரியான நிலையில் கார்டை வைக்கச் செய்ய வேண்டும். இதில்தான் உங்கள் மந்திரமும் தந்திரமும் இருக்கிறது.

படங்கள்: தி.குமரகுருபரன், மாடல்: ஸ்ரீ நாராயண மிஷன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், மேற்கு மாம்பலம், சென்னை ஒருங்கிணைப்பு:

ம(த)ந்திர டிப்ஸ்

* எடுத்ததுமே சரியான சீட்டை காண்பிக்காமல், இரண்டு சீட்டுகளை காண்பித்து நகைச்சுவையாக ஏதாவது பேசி, நேரத்தைக் கடத்துவது சுவாரஸ்யத்தை அதிகரிக்கும்.

* உங்கள் கையில் இருக்கும் சீட்டுக்கட்டை தலைகீழாக மாற்றும்போது மிகவும் கவனமாக யாரும் பார்க்காதவாறு செய்யுங்கள்.

* நீங்கள் வாங்கும் சீட்டுக்கட்டின் பின்பக்கம் இருக்கும் படமானது, தலைகீழாக திருப்பினால் கண்டுபிடிக்கும் வகையில் இருக்க வேண்டும்.