பிரீமியம் ஸ்டோரி
வேர்ல்டு குவிஸ்

லகத்தைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது என்பதை நீங்களே அறிந்துகொள்ள, இந்த குவிஸ்ஸில் ஒரு குட்டி ரவுண்டு அடியுங்கள்.    

வேர்ல்டு குவிஸ்

1. இது எந்த நாட்டின் தேசியக் கொடி?

1. ஃபின்லாந்து 2. நார்வே 3. எஸ்டோனியா 4. கிரீஸ்

வேர்ல்டு குவிஸ்

2. துருக்கியின் தலைநகரம் எது?

1. இஸ்தான்புல் 2. அங்காரா 3. தெஹ்ரான் 4. மணிலா

வேர்ல்டு குவிஸ்

3. உலகிலேயே பரப்பளவில் மிகச்சிறிய நாடு எது? 

1. மொனாக்கோ 2. மாலத்தீவுகள் 3. வாடிகன் 4. செயின்ட் கிட்ஸ்

வேர்ல்டு குவிஸ்

4. சுவிட்சர்லாந்து எந்தக் கண்டத்தில் இடம்பெற்றிருக்கிறது?

1. ஐரோப்பா 2. அமெரிக்கா 3. ஆஸ்திரேலியா 4. ஆசியா 

வேர்ல்டு குவிஸ்

5. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நான்காவது பெரிய நாடு எது?

1. இந்தியா 2. அமெரிக்கா 3. இந்தோனேஷியா 4. ரஷ்யா

வேர்ல்டு குவிஸ்

6. கான்பெர்ரா எந்த நாட்டின் தலைநகரம்?

1. நியூசிலாந்து 2. ஆஸ்திரேலியா 3. டென்மார்க் 4. கனடா

வேர்ல்டு குவிஸ்

7. உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?

1. இந்தியப் பெருங்கடல் 2. அட்லான்டிக் பெருங்கடல் 3. ஆர்டிக் பெருங்கடல் 4. பசிபிக் பெருங்கடல்

வேர்ல்டு குவிஸ்

8. எந்தக் கண்டத்தில் அதிக நாடுகள் இருக்கின்றன?

1. ஆசியா 2. வட அமெரிக்கா 3. ஐரோப்பா 4. ஆப்பிரிக்கா

வேர்ல்டு குவிஸ்

9. மூன்று தலைநகரங்களைக் கொண்டிருக்கும் நாடு எது?

1. பிரான்ஸ் 2. தென்னாப்பிரிக்கா     3. ரஷ்யா 4. ஐக்கிய அமெரிக்கா

வேர்ல்டு குவிஸ்

10. ஐக்கிய நாடுகள் சபையில் எத்தனை நாடுகள் உறுப்பினராக உள்ளன?

1. 193 2. 197 3. 196 4. 195

வேர்ல்டு குவிஸ்

விடை : 1.1 2.2 3.3 4.1 5.3 6.2 7.4 8.4  9.2 (கேப் டவுன் (Cape Town), பிரிடோரியா (Pretoria), புளோம்ஃபோன்டெயின் (Bloemfontein) 10.1     

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு