பொது அறிவு
FA பக்கங்கள்
Published:Updated:

ரேகை மரம்!

ரேகை மரம்!
பிரீமியம் ஸ்டோரி
News
ரேகை மரம்!

ரேகை மரம்!

ரேகை மரம்!

சுட்டி ஸ்டார்ஸ் பயிற்சியில் கலந்துகொள்ள வந்த எங்களுக்குக் கொடுக்கப்பட்ட சவாலை புதுமையாகவும் பயனுள்ளதாகவும் செய்ய நினைத்தோம். ‘டக்குனு’ தோணிச்சு இந்த ஐடியா..! ஓவியர் பிரேம் வரைந்த ‘மர’ ஓவியத்தை கேன்வாஸ் பிரின்ட் எடுத்தோம். பொருத்தமான அக்ரலிக் கலர்ஸ் வாங்கினோம். நண்பர்களுடன் சேர்ந்து விரல்களால் கலரைத் தொட்டு, கேன்வாஸில் இலைகளைப் போல எங்கள் விரல் ரேகைகளைப் பதித்தோம். சில நிமிடங்களில் கேன்வாஸ் ரேகைகளால் நிரம்பி, ரேகை மரம் உருவாகிவிட்டது.    

ரேகை மரம்!
ரேகை மரம்!

படங்கள்: அசோக்குமார்