Published:Updated:

குளோப் முயூசியம்!

குளோப் முயூசியம்!
பிரீமியம் ஸ்டோரி
குளோப் முயூசியம்!

என்.மல்லிகார்ஜுனா

குளோப் முயூசியம்!

என்.மல்லிகார்ஜுனா

Published:Updated:
குளோப் முயூசியம்!
பிரீமியம் ஸ்டோரி
குளோப் முயூசியம்!

ந்தமான் தீவுகள் எங்கே உள்ளன. அமேசான் காடுகள் எந்த நாட்டில் உள்ளன. தார்ப் பாலைவனம்

குளோப் முயூசியம்!

எங்குள்ளது. இப்படி நதிகள், மலைகள், கடல்களைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றால் நமக்கு உதவுவது ‘குளோப்’. பூமியில் உள்ள பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவும் குளோப் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்ளவேண்டுமா? வாங்க, ஆஸ்ட்ரியாவின் தலைநகர் வியன்னாவில் உள்ள குளோப் மியூசியத்துக்குச் செல்லலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஸ்திரியாவின் தேசிய நூலகத்தில் அமைந்துள்ள இந்த குளோப் மியூசியம் 1956-ல் தொடங்கப்பட்டது. இங்கு 16-ம் நூற்றாண்டில் உபயோகித்த குளோப் முதல் நவீன குளோப் வரை காட்சிக்கு உள்ளது.

குளோப் முயூசியம்!

* விண்வெளித் தகவல்கள், நட்சத்திரங்களின் விவரங்கள், சூரியக் குடும்பத்தின் தகவல்கள் எனப் பல தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

குளோப் முயூசியம்!
குளோப் முயூசியம்!

* மினி குளோப் முதல் ஐந்தடி உயரம் கொண்ட மெகா குளோப் வரை இங்குள்ளது.

* இங்கு குளோப் சுற்றிக்கொண்டிருக்க, அதனைச் சுற்றிச் சூரியன் ஒரு பக்கமும் சந்திரன் மறுபக்கமும் சுற்றிக்கொண்டிருக்கும். இப்படிச் சுற்றும்போது ஏற்படும் கால மாற்றங்கள் திரையில் தெரியும்.

* உலகின் முதல் குளோப் மியூசியம் இதுதான்.