ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களை சரியாகப் பூர்த்திசெய்யவும். கூடவே, `சிங்கக் குட்டியும் ஸ்மார்ட் போனும்’ சிறுகதையைப் பற்றி `நச்’னு விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் எழுதி அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும். கடைசி தேதி: 15.07.2018

இடமிருந்து வலம்

1. கடல் வழியே இந்தியாவுக்கு வந்த முதல் ஐரோப்பியப் பயணி (6)
8. அரிசியும் இதுவும் இந்தியர்களின் முக்கிய உணவு (3)
14. சுவையை இப்படியும் அழைக்கலாம். (2)
15. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயம் (5)
16. செங்கோட்டை இங்கே இருக்கிறது (3)
20. கர்ணனின் தாய் (3)
24. கொடி காத்த குமரனின் ஊர் (5)

வலமிருந்து இடம்

5. அமெரிக்காவைக் கண்டுபிடிக்காமலே புகழ்பெற்ற பயணி (5)
6. அர்ஜுனன் இந்த வித்தையில் சிறந்தவர் (2)
9. கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் ------- பாடும் (2)
11. வாசலை அழகாக்கும் கலை (3)
12. பூமியின் துணைக்கோள் (5)
13. இதைப் படிக்கலாம், கேட்கலாம் (2)
19. ஊசியில் கோப்பது (2)
23. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் (2)
25. ஏப்ரல் 14-ல் பிறந்த இந்தியாவின் சட்டமேதை (6)

மேலிருந்து கீழ்

1. மணியாச்சி என்றதும் இவர் நினைவுக்கு வருவார் (6)
2.ஆலயம் என்பதை இப்படியும் அழைக்கலாம் (3)
3. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் இந்த ஊரின் பெயரில் மதுரை இருக்கிறது (5)
4. ------- இனிப்பான ஆங்கிலம் (3)
5. சேவல் இப்படிக் கூவும் (5)
7. குயில் முட்டைகளை இது அடைகாக்கும் (3)
10. ---------- கரைகளில் நாகரிகம் உருவானது (2)
12. காய்ந்த இலை (3)
17. 63 நாயன்மார்களில் ஒருவர் (5)
22. -------- இதைக் கடைந்தால் வெண்ணெய் வரும் (3)
23. மும்பையின் பழைய பெயர் (3)

கீழிருந்து மேல்

15. ---------- நேரத்தில் நிலா தெரியாது (3)
18. உத்ரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரி ----- புகழ்பெற்ற புனிதத்தலம் (2)
21. இரவில் மலரும் குளத்து மலர். (3)
24. லட்டுக்குப் புகழ்பெற்ற கோயில் (5)
25. அகத்தியம் என்ற தமிழ் இலக்கண நூலை எழுதியவர் (6)

இந்தப் போட்டிக்கான விடை ஜூலை 15, 2018 இதழில் இடம்பெறும்.

அனுப்ப வேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் புதிர்
சுட்டி விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை-600 002