ஹாய் சுட்டீஸ்! கோடையின் சூட்டைத் தவிர்க்கவும், ஓடியாடி விளையாடத் தேவையான சக்தியைத் தருவதற் குமான இரண்டு கலக்கல் ரெசிபிகளைச் செய்ய, சொல்லித் தருகிறார் சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். இரண்டு ரெசிபிகளின் பயன் களையும், அவற்றின் சிறப்பையும் விளக்கு கிறார், டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி. அம்மா கிட்ட செஞ்சு கொடுக்கச் சொல்லி டேஸ்ட் பண்ணுங்களேன்!

தேவையானவை: பிஸ்கட் - 30 (300 கிராம்), ரெடிமேட் கேக் (முட்டை கலக்காதது) - ஒன்று, ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப், கிரீம் - அரை கப், சர்க்கரை-20 கிராம், வெண்ணெய் - நான்கு டீஸ்பூன், உடைத்த பாதாம், அக்ரூட், பேரீச்சம் பழத் துண்டுகள் - அரை கப்(ஒவ்வொன்றும் 25 கிராம்).

செய்முறை: கேக் டிரேயை சிறிது நெய் தடவி... அதில் பிஸ்கட் தூள், வெண்ணெய் சேர்த்துக் கலந்து, நன்றாகப் பரப்பி, கையினால் லேசாக அழுத்திவிடவும், 20 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் கேக்கை சிறிய துண்டுகளாகப் போட்டு, அதில் ஆரஞ்சு ஜூஸ், கிரீம், உடைத்த பாதாம், அக்ரூட், பேரீச்சைத் துண்டங்களை நன்றாகக் கலந்து, ஃப்ரிட்ஜில் இருக்கும் பிஸ்கட் கலவையின் மேல் நன்றாகப் பரப்பி, மறுபடியும் ஃப்ரிட்ஜில் வைக்கவும். நன்றாக 'செட்’ ஆனதும் விரும்பும் வடிவத்தில் வெட்டி 'ஜில்’ என்று பரிமாறவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 3860 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 451 கிராம்
ப்ரோட்டீன் - 49 கி
கொழுப்பு - 206 கி
கால்சியம் - 315
மில்லி கி
இரும்பு - 23.6மி.கி
பீட்டா கரோட்டின் - 7920 மைக்ரோ கி
வைட்டமின் சி - 90

டயட்டீஷியன் கமென்ட்: இதில் நிறைய கொழுப்புச் சத்து கிடைக்கும். உடல் வீக்காக இருக்கும் சுட்டிகள் இதைச் சாப்பிடுவதால், உடல் வலுப் பெறுவார்கள். இதில் இரும்புச் சத்தும், கண்களுக்குத் தேவையான பீட்டா கரோட்டினும் கிடைக்கிறது. இனிப்பு அதிகமாக இருப்பதால், குறைந்த அளவே சாப்பிடவேண்டும். சாதாரண உடல் அமைப்புக் கொண்ட சுட்டிகள் நிறைய சாப்பிடலாம்.

தேவையானவை: ஆரஞ்சு ஜூஸ் - ஒரு கப்(300 கிராம்), எலுமிச்சை ஜூஸ் - அரை கப் (150 கிராம்), தோல் நீக்கிய ஆப்பிள், ஆரஞ்சுப் பழத்துண்டுகள் - பொடியாக நறுக்கியது கால் கப்-100 கிராம், புதினா இலை - ஒரு டீஸ்பூன், தேன் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தேவைப்படும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி, மேலாக புதினாவைத் தூவிக் குடிக்கவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 325 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 74 கிராம்
ப்ரோட்டீன் - 74 கி
கால்சியம் - 147 மில்லி கிராம்
இரும்பு - 2 மி.கி
பீட்டா கரோட்டின் - 3920 மைக்ரோ கி
போலிக் - 3.50 மை.கி
கொலின் - 1.61
வைட்டமின் சி - 137

டயட்டீஷியன் கமென்ட்: உடனடியாக ஆற்றல் கிடைக்கும். புரதச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. இருந்தாலும் கண்களுக்கு நன்மை கொடுக்கும் பீட்டா கரோட்டின் அதிகமாகக் கிடைக்கிறது. விளையாடும் முன்பும் பிறகும் குடிப்பதால், நல்ல எனர்ஜி கிடைக்கும். உடல் சூட்டைத் தவிர்க்கும்!

படங்கள்: வி.செந்தில்குமார்

வெந்தயக் களியும் வெல்லப்பாகும் !

தேவையானைவை: வெந்தயம் - அரை கப், உளுந்து - அரை கப், அரிசி - கால் கப், நல்லெண்ணெய் - 100 கிராம், பனங்கருப்பட்டி - ஒரு கப், சுக்கு - சிறிதளவு.

செய்முறை: வெந்தயம், உளுந்து, அரிசி ஆகிய மூன்றையும் முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலையில் கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய்யை ஊற்றி, சற்று சூடானதும் மாவை அதில் ஊற்றி நன்றாகக் கிளறிக்கொண்டே இருக்கவும். களி பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிடவும்.

வெல்லப்பாகு செய்ய: ஒரு கப் பனங்கருப்பட்டியை நன்கு பொடித்து, ஒரு பாத்திரத்தில் போட்டு அரை கப் நீர் ஊற்றி, அதனுடன் சிறிதளவு சுக்குத்தூள் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கருப்பட்டி நன்றாகக் கரைந்தவுடன் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.

இந்த வெல்லப்பாகை, வெந்தயக் களியுடன் கலந்து சாப்பிடவும்.

குறிப்பு: இந்தக் களியை காலை உணவாகச் சாப்பிடலாம். கோடைக் காலத்துக்கு ஏற்ற உணவு இது.