கணினி கற்கலாம் வா நீ

கம்ப்யூட்டரோட மூளை- சி.பி.யு., முகம்- மானிட்டர், வயிறு..? தகவல் சேமிச்சு வைக்கிற டேட்டா ஸ்டோரேஜ் (data storage) தான் அது.

நமக்கு ஒரு வயிறு. பசு மாட்டுக்கு எக்ஸ்ட்ராவா இன்னும் மூணு வயிறு. கம்ப்யூட்டருக்கு எத்தனை வயிறு வேணுமானாலும் இருக்கலாம். இதிலே சிலது கம்ப்யூட்டருக்கு உள்ளேயே சமர்த்தா உட்கார்ந்து கம்முனு வேலை பார்த் துக்கிட்டிருக்கும். மற்ற வயிறை வேணுங்கற போது கம்ப்யூட்டர்லே செருகி, அப்புறம் கழட்டி எடுத்து பத்திரமா வச்சுக்க வசதி இருக்கு.

கம்ப்யூட்டருக்கு உள்ளேயே அமைஞ்சிருக்கிற ஹார்ட் டிஸ்க் ட்ரைவ், விரல்லே பிடிச்சுக்கிட்டு நாசுக்கா கம்ப்யூட்டர்லே நுழைக்கிற சி.டி, குட்டியூண்டு பென்ட்ரைவ்னு அல்ட்ரா மாடர்ன் வயிறு கூட உண்டு. எல்லா ஸ்டோரேஜிலும் தகவல் சேகரிச்சு வைச்சு கம்ப்யூட்டருக்கு உபயோகிக்கக் கொடுக்கலாம். கம்ப்யூட்டர் பிராசஸ் செய்த தகவலை, இந்த செகண்டரி ஸ்டோரேஜில் நிரந்தரமாக சேமிச்சு வைச்சுக்கலாம். அப்பப்ப அழிச்சுட்டு புதுசா சேமிக்கலாம்.

நாற்பது வருஷம் முன்னாடி கம்ப்யூட்டர், சினிமா தியேட்டர்லே படம் காட்டுற புரஜக்டர் இப்படி சகலவிதமான சாதனங்களுக்கும் மேக்னெடிக் டேப்பைத்தான் தகவல் சேகரிக்க உபயோகப்படுத்திக்கிட்டு இருந்தாங்க. காந்தத் துகள்கள் பூசிய இந்த நாடாவிலே சகல தகவலையும் பூஜ்யம், ஒன்று என்ற ரெண்டு எண்களோட தொகுதியா மாற்றிச் சேகரிக்க ஆரம்பிச்சபோது, டிஜிட்டல் ஸ்டோரேஜ்னு அதுக்குப் பெயர் வச்சாங்க. டேப் இப்போ இல்லே. ஆனா, மத்த எல்லா ஸ்டோரேஜையுமே டிஜிட்டல் ஸ்டோரேஜ்னுதான் பொதுவாகச் சொல்றோம். இதை எல்லாம் ரெண்டாம் கட்ட ஸ்டோரேஜ்னு சொல்றது வழக்கம் (Secondary Stage Storage). முதல் கட்ட ஸ்டோரேஜ் கம்ப்யூட்டருக்குள் இருக்கற ராம் (Random Access Memory).

அது ஏன் தகவலை எல்லாம் 0 அல்லது 1 ஆக மாற்றிச் சேர்த்து வைக்கணும், இல்லேன்னா கம்ப்யூட்டர் எடுத்துக்காதா? ஊஹ¨ம். அதுக்கு பைனரிதான் தெரியும். பைனரி என்றால்..? இப்போதைக்கு சுருக்கமாக நினைவு வச்சுக் கலாம் - இந்த 0 அல்லது 1 தான் அது. பைனரியில் 2 என்று குறிக்கணும்னா 0010 என்று குறிக்கணும். 3-க்கு 0011... 4-க்கு 0100... இப்படியே போகும்.

கம்ப்யூட்டர் ஸ்டோரேஜ்லே போட்டு வச்சிருக்கற தகவலை நேரடியா சி.பி.யு. எடுத்து பயன்படுத்த கொஞ்சம் டைம் ஆகும். ரொம்ப இல்லே. ஒரு வினாடியிலே ஆயிரத்துலே ஒரு பங்கு நேரம். அதைவிட வேகமா சி.பி.யு. தகவலை எதிர்பார்க்கும். எவ்வளவு வேகமா? நம்ம கடிகாரம் காட்டுற மினிட், செகண்ட்லே இதை அளக்க முடியாது. நானோ செகண்ட்லேதான் சொல்ல முடியும். ஒரு வினாடியிலே பத்து கோடி பங்குக்கு குறைவான நேரம் அது! வாயு வேகம், மனோ வேகத்தை விட அதிகம், சி.பி.யூ. கேட்கிற நானோ செகண்ட் வேகம்!

இப்படி ஸ்பீடா தகவல் கொடுக்க, வாங்க இருக்கவே இருக்கு கம்ப்யூட்டரின் மூளையோடு நெருக்கமான ராம். ஹார்ட் டிஸ்க்லே இருந்து ராம் ராம்னு தகவல், ராண்டம் ஆக்சஸ் மெமரிக்கு போகும். அங்கே இருந்து சி.பி.யு. அதை லபக்குனு எடுத்து பிராசஸ் செய்ய ஆரம்பிச்சுடும். எழுத்து எழுத்தா ஹார்ட் டிஸ்க்லே இருந்தோ... சி.டி.யில் இருந்தோ தகவலை எடுத்து, இப்படி கொண்டு சேர்க்கறது நேரம் பிடிக்குமே. அதையும் வெட்டிச் சுருக்க வழி? செகண்டரி ஸ்டோரேஜ் தகவலை பாளம் பாளமா அனுப்பறதுதான் அது. நாம புக் ஷெல்ஃப்லே புத்தகத்தை அடுக்கி வச்சிருக்கிற மாதிரி, சி.பி.யு. ஈசியா புரிஞ்சுக்கறதுக்காக, ஹார்ட் டிஸ்கிலே தகவல் பொதுவா FAT(File Allocation Table) முறையிலே சேமிச்சு வைக்கப்பட்டிருக்கும்.

மொபைல் டெலிபோனிலோ, டிஜிட்டல் கேமிராவிலேயோ படம் எடுத்து, அதை நேரடியா கம்ப்யூட்டருக்கு இறக்குமதி செய்யலாம். இதுக்காக இந்த கருவிகளிலே ப்ளாஷ் மெமரி கார்ட் என்ற சின்ன சில்லைச் செருகி வைக்கறோம். இந்தக் கருவிகளை கம்ப்யூட்டரோடு இணைக்கும்போது, கேமிரா ப்ளாஷ் மெமரியிலே இருந்து நீங்க எடுத்த போட்டோ கம்ப்யூட்டருக்குப் போய்... திரையிலே பளிச்சுனு தெரியும். படம் எடுக்கும்போது வெளிச்சம் குறைஞ்சிடுச்சா. கம்ப்யூட்டர் சாப்ட்வேர் அதை சரி செஞ்சு பளிச்சுனு ஆக்கிக் கொடுத்திடும். அப்புறம் செகண்டரி ஸ்டோரேஜ்லே சேமிச்சு, அழகா பிரிண்ட் போட்டுக்கலாம்.

பிளாஷ் டிரைவ் பொதுவா செமி கண்டக்டர் மெமரியா இருக்கும். இது மின்சாரம் பாய்ந்து போக, அமைப்பைக் கொஞ்சம் போல் அந்த மின்சாரத்தின் மூலமாக மாற்றி அமைக்க வசதியான மின் தடம் கொண்டது. மணல் அடிப்படையிலானது¶(silicon based) இது.

ஹார்ட் டிஸ்க், கம்ப்யூட்டர் டேப், ஃபிளாப்பி டிஸ்க் இதிலெல்லாம் மின்சாரம் பாயும் போது, துகள்களின் அணிவகுப்பு மாற்றி இருக்க வைச்சு பைனரியாக தகவல் சேகரிக்கப்படும்.

காகிதத்திலே தகவல் சேகரிக்க முடியுமா? ஓ! தாத்தா கால கம்ப்யூட்டர்லேயே அதையும் செஞ்சிருக்காங்க. அங்கங்கே குத்தி ஓட்டை போட்ட காகித அட்டை. பஞ்ச் கார்டு(றிuஸீநீலீ சிணீக்ஷீபீ)ன்னு சொல்வாங்க இதை. அந்தக் கால கம்ப்யூட்டர்லே பஞ்ச் கார்டு ரீடர்னு ஒரு பகுதி இருக்கும். அது அட்டையை மெதுவா தடவிப் பார்க்கும். எங்கே ஓட்டை இருக்கு, எங்கே இல்லைங் கறதை வச்சு 0-வா 1-ஆன்னு முடிவு செய்யும். தடவித் தடவிப் படிச்சு கம்ப்யூட்டர் புரிஞ்சுக்கிட்டு பிராசஸ் செஞ்சு... பொழுது விடிஞ்சுடும்.

ஒரு முக்கியமான தகவல். பயன்படுத்தின சி.டியை குப்பையிலே வீசி எறிஞ்சுட்டு இருக்கோம். நம்ம பெர்சனல் தகவல் இப்படி அம்போன்னு வெளியே கிடந்தா... அது வேறே யார் கையிலாவது கிடைக்கலாம். வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்ட் எண் இப்படியான தகவல், சிடியில் இருந்தா அதை தவறாகப் பயன்படுத்தவும் செய்யலாம். அப்புறம் இந்த சி.டி குப்பை எல்லாம் சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும். ஆகவே, சி.டியை வெளியே எறியறதுக்கு முந்தி யோசிச்சு செய்யுங்க.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹாலந்தில் பிறந்த ஓவிய மேதை வின்சென்ட் வான்கா ஓவியங்கள் புகழ் பெற்றவை. கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் வரை விலை போகும். அதனால் போலிகளும் அதிகம். அவர் வரைந்த ஓவியங்களை அவரது ஓவிய ரசிகர்கள் அடையாளம் காட்ட முடியும். ஆனால் மனித மூளையை ஏமாற்றி, அச்சு அசலா வான்கா வரைஞ்ச மாதிரியே படத்தை இப்போ வரைஞ்சு, அதைப் பழசாக்கிக் காட்டி, 'அட! இது வான்கா படம்'னு சொல்ல வச்சுடலாம். ஆனா இனிமே அவங்க வாலாட்ட முடியாது. காரணம் ஹாலந்து டில்பர்க் யூனிவர்சிடியில் கண்டுபிடித்துள்ள ஒரு கணிப்பொறி ஓவியத்தின் அமைப்பு, கோடு, ஒளி ஆகியவற்றைப் பதிந்து கொண்டு தரப்படும் ஓவியம் அசலா, போலியா என்று கண்டுபிடித்துவிடுமாம்.