நாம் வசிக்கும் இந்த பூமி உருண்டைதான் எத்தனை ஆச்சர்யமானது..! மலைகள், நதிகள், பாலைவனங்கள், வித விதமான உயிரினங்கள், இன்னும் நாம் பார்த்தறியாத கோடானு கோடி விஷயங்களைத் தன்னுள் அடக்கிக்கொண்டு அந்தரத்தில் சுற்றி வருகிறது பூமி.

CLICK IMAGE TO ENLARGE

இதுவரையில் தெரிந்த விஷயங்கள் ரொம்ப ரொம்பக் குறைவுதான். இன்னும் தெரியாத எவ்வளவோ ரகசியங்களைத் தன்னுள் பூட்டி வைத்திருக்கிறது இந்த ராட்சத உருண்டை!

தெரிந்த தகவல்களையும் இன்னும் மர்மமாகவே இருக்கும் விஷயங்களையும் ஓர் அலசலாக ஆராய்கிற பகுதிதான் ‘குளோப்’ ஜாமுன்! இனிக்கும், திகட்டாமலும் இருக்கும்.

சரி, இந்த பூமி அந்தரத்தில் எப்படி வந்தது? இந்த மெகா சைஸ் கேள்விக்கு விடை காண்பதற்கு முன் பூமியைப் பற்றி முழுசாக ஒரு ரவுண்டு வந்துவிடுவோம்.

பூமி உருவானபோது ஆக்ஸிஜன் இல்லவே இல்லை. முதலில் அண்ட வாயுக்கள்தான் அடர்த்தியாக பூமி மீது படிந்து காற்று மண்டலம் உருவானது. சூரியனிடமிருந்து வெளிப்பட்ட புயல் இந்தக் காற்று மண்டலத்தைத் தாக்கியது. பூமியின் மிக வெப்பமான உட்பகுதியில் இருந்து ஸ்பெஷல் வாயுக்கள் சில வெளிவந்தன. இவை படுவேகமாக நீராவியாகக் கூடியவை. நீராவி அதிகமாக அதிகமாக பூமி குளிர்ந்து, இறுக ஆரம்பித்தது. காற்று மண்டலத்தில் மாற்றங்கள் நிகழத் தொடங்கின. புதிதாக கார்பன், நைட்ரஜன், ஹைட்ரஜன் என்ற வாயுக்கள் உருவாயின. இன்னொரு பக்கம் எரிமலைகள் நெருப்பு ஆறுகளை உமிழ்ந்ததால் மேலும் சில வாயுக்கள் தோன்றின. கார்பன் டை ஆக்ஸைடு என்ற வாயுவும் உருவானது.

பிறகுதான் கடல் தாவரங்கள் உருவாகின. கொஞ்சம் கொஞ்சமாக தாவரங்கள் பெருகின. இவை சுவாசித்து ஆக்ஸிஜன் வெளியிட கொஞ்சம் கொஞ்சமாக ஆக்ஸிஜன் அளவு அதிகரித்தது. இதெல்லாம் படிப்பதற்கு ஏதோ கடகடவென்று நடந்துவிட்டது போல தோன்றும். அதுதான் இல்லை. ஒவ்வொரு நிகழ்வுமே ஆயிரக் கணக்கான வருஷங்களை எடுத்துக்கொண்டன என்பதுதான் நிஜம்.

சரி, ஆக்ஸிஜன் உருவானதும் அடுத்ததாக வெவ்வேறு வகையான உயிரினங்கள் மிகமிக நீண்ட கால இடைவெளியில் ஒவ்வொன்றாக மெள்ள பரிணாம வளர்ச்சி பெற்றன. தாவரங்களால் காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு 21% வரை உயர்ந்தது. புதிது புதிதாக உயிரினங்கள் தோன்றின.

உயிரினங்கள் தோன்றிய ஆரம்ப காலத்தில் எப்படி இருந்தது தெரியுமா? சூரியக் கதிர்களில் இருக்கும் அல்ட்ராவயலட் கதிர்வீச்சுதான் எமனாக இருந்தது. உடலில் இருக்கும் உயிர் செல்களையேஇந்தகதிர்கள் அழித்துவிடும்!

ரொம்ப காலம் கழித்துத்தான் ஓஸோன்படலம் உருவானது.

இந்த ஓசோன் படலம், அல்ட்ரா கதிர் வீச்சைத் ஈர்த்துக் கொள்வதால் உயிர்ப் பொருள்கள் தப்ப முடிந்தது.ஓஸோன் சேவை இப்போது வரை தொடர்கிறது.

காற்று மண்டலத்தில் இருக்கும்ஆக்ஸிஜன் அளவுதான் ஓசோனை உற்பத்தி செய்கிறது.ஒருவகையில் கடல் நீர்கூட ஓஸோன் படலம் மாதிரிதான் செயல்படுகிறது. சுமார் 10 மீட்டர் ஆழம் வரையிலான கடல் நீர், அல்ட்ரா வயலெட் கதிர்களை தடுக்கும் வடிகட்டி போல இருந்து உயிரினம் வாழத் தேவையான வெளிச்சத்தை மட்டும் அனுமதிக்கிறது. காற்று மண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்து ஓஸோன் படலம் வலுப்பெற்ற பிறகுதான் உயிரினங்களால் கடலைத் தாண்டி நிலத்திலும் பரவ முடிந்தது.

பூமியின் வரலாற்றில் ஓவ்வொரு உயிரினமும் பரிணாமம் கொள்வதும், உயிர் வாழ்வதும், பெருகுவதும், குறைந்து போவதும், அடியோடு அழிந்து போவதும் தொடர்ந்து நடை பெறுகின்றன. ஓர் உயிரினத்தின் சராசரி காலம் ஐந்து மில்லியன் வருடங்கள்தான். அதன்பின் அந்த உயிரினமே இல்லாமல் போய்விடும்.

இப்படி பல உயிரினங்கள்இதுவரை ஒட்டு மொத்தமாகஅழிந்திருக்கின்றன. லேட்டஸ்ட்டாக டினோசாரை சொல்லலாம். அறுபத்தைந்து மில்லியன் வருடங்களுக்கு முன்புதான் இந்த இனம் முழுமையாக அழிந்தது.

மேலே சொன்ன நிகழ்ச்சிகள் எல்லாம் எப்போது நடந்தன?

4,000மில்லியன் வருடங்களுக்கு முன் பூமி கெட்டிப்பட்ட காலத்திலிருந்து அதன் பரிணாமம் கணக்கிடப் படுகிறது.

3,000 மில்லியன் வருடங்களுக்கு முன்கடல் தாவரங்கள் ஆக்ஸிஜனை வெளிவிட ஆரம்பித்தன.

600 மில்லியன் வருடங்களுக்கு முன் ஜெல்லி மீன் தோன்றியது. «அதற்கு 30 மில்லியன் வருடங்கள் கழித்து ஓடு உள்ள பிராணிகள் தோன்றின.

தாவரங்களும் விலங்குகளும் மெள்ள மெள்ளதரைப் பகுதிக்கு பரவியது சுமார் 400 மில்லியன் வருடங்களுக்கு முன்பு! தொடர்ந்து ஊர்வன, சிறகுள்ள பறவைகள் உருவாயின.

ஊர்வன இனத்திலிருந்து டினோசார்கள் தோன்றின.இவற்றில்சில, பாலூட்டிகளாகப்பரிணமித்தன. இந்தப் பரிணாம வளர்ச்சியின் உச்சம் மனிதன்!

அடுத்த இதழில் கண்டங்களின் இடப் பெயர்ச்சி பற்றிப் பார்ப்போம்.