இரா.நடராசன்

அந்த நகரத்துக்கு டவுன்ஸ் வில் என்று பெயர். வானளாவிய கட்டடங்கள், பிரமாண்ட பூங்காக்களால் ஆன ஒரு தொழில் நகரம்! விண்ணைத் தொடும் கட்டடத் தின் மொட்டை மாடியில் நடந்த சந்திப்பு அது! மேகங்கள் புடை சூழ நம் சுட்டி பவுன்ராஜ் , பவர் பஃப் கேர்ள்ஸை பேட்டி கண்ட காட்சி இருக்கிறதே... அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை... வாங்க போய் நேரில் பார்ப் போம்...

பவுன்ராஜ்: மூவரையும் ஒன்றாகப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இப்படி உங்களை சந்திச்சது தெரிந்தால் என் ஃப்ரெண்ட்ஸ் அசந்து போவாங்க.

பிளாசம்: உன்கூட பேசுறது எங்களுக்கும் மகிழ்ச்சி. முதலில் எங்கள் அறிமுகம்... என் பெயர் பிளாசம்.

பவுன்ராஜ்: தெரியும்... நாங்க உன்னை பிங்க் பிளாசம் என்றுதான் அழைப்போம்.

பிளாசம்: ஆமாம்... மை கலர் இஸ் பிங்க். இதோ இது தான் பட்டர் கப்.

பட்டர்கப்: ஹாய் சுட்டி...

பவுன்ராஜ்: ஹாய்..!

பிளாசம்: இது பபுள்ஸ்!

பவுன்ராஜ்: ஹாய்... புளூ பபுள்ஸ்!

பபுள்ஸ்: ஹாய்... பட், உன்னைப் பத்தி சொல்லவே இல்லையே!

பவுன்ராஜ்: ஓ... சாரி... என் பெயர் என்.பவுன்ராஜ். ஈங்கூரில் உள்ள ஸ்ரீ கங்கா மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக் கும் சுட்டி. எங்க பத்திரிகைக்காக உங்களை சந்திக்க வந்திருக்கேன்.

பட்டர்கப்: ஓ... பேட்டியா! வெரிகுட். இப்பனு பார்த்து, ஃபாதர் இல்லையே.

பபுள்ஸ்: ரொம்ப பெருமைப் படாத. எங்களுக்கும் கொஞ்சம் மிச்சம் வை.

பிளாசம்: பிளீஸ்... ஸ்டாப்! இப்ப சண்டை வேண்டாமே.

பவுன்ராஜ்: உங்களைப் பத்தி சொல்லுங்க...

பிளாசம்: கதைப்படி எங்கள் மூவரையும் படைத்தது எங்கள் அப்பாதான்.

பவுன்ராஜ்: விஞ்ஞானி உட்டோனியத்தைத் தெரியும். ஒரு பர்பெக்ட் பெண்ணை உருவாக்குவது அவரது திட்டம். அதிலும் மிகவும் சுவையான... உடம்புக்கு நல்லது எனும் விஷயங்களால் அதைப் படைக்க விரும்பினாரு. ஆனால், பறக்கும் சக்தி, எக்ஸ்ரே விழிகள், அதிவே கம்னு பலதை கலக்கப் போனப்போ... ஒரு கெமிக்கல் எக்ஸ் எதிரியாக கொட்டிடுச்சு. சோ... மூணு பேர் வந்துட்டீங்க சரியா?

பட்டர்கப்: ஏய்... சுட்டிக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு.

பிளாசம்: ரொம்பச் சரியா சொன்னீங்க. என் பெயர் பிளாசம். எல்லா நல்லவற்றாலும் ஆன பிங்க் கேர்ள், பிறந்ததுமே பாதர் கிட்ட மனம்விட்டுப் பேசியது நான்தான். இவங்க ரெண்டு பேரையும் அக்காவா இருந்து பாதுகாப்பேன். சண்டை எங்களுக்குள் வந்தா, தீர்த்து வைப்பேன். ஐஸ்சோர் எபிசோட் பார்த்தீங்களா. எனக்கே அப்போ தான் தெரியும். என் மூச்சுக் காற்றால் எதையும் ஐஸ் ஆக்க என்னால் முடியும்!

பபுள்ஸ்: ஓகே... இப்போ என்னோட டர்ன். என் பெயர் பபுள்ஸ். கலர் புளூ. என் ஃபாதர் சயின்டிஸ்ட். என்னை சர்க்கரையால் செய்தாரு. ஐ ஆம்... சோ... ஸ்வீட்! என் ஆக்டோ பொம்மை இல்லாம என்னால வாழவே முடியாது. அதை நான் ஆக்டீனு கூப்பிடு வேன். உங்ககிட்ட அது மாதிரி பொம்மை இருக்கா. என்னால ஆந்தை, பூனை கூட எல்லாம் பேச முடியும். ஆனால், கரப்பான் பூச்சினா அலறிடுவேன்.

பட்டர்கப்: எனக்கு கரப்பான் கிட்ட பயமே கிடையாது.

பபுள்ஸ்: ஆனா... பட்டர் குளிக் கவே மாட்டா தெரியுமா!

பட்டர்கப்: ஷட்... அப்... பபுள்ஸ்! நீ பேசும்போது நான் குறிக்கிட்டேனா!

பபுள்ஸ்: ஓ... கே... ஓ...கே!

பட்டர்கப்: மூவரில் ஐ ஆம்... டஃப்பஸ்ட்! நறுமணப் பொருட் களால் ஆனவள். கலர் கிரீன். எங்கள் நகரின் பசுமைக்கு ஏதாவது ஆபத்து என்றால், ஒரே டேக்கில் ஆளைத் தூக்கிடுவேன். இவங்க ரெண்டுபேரும் யோசிக்கும் பல காரியங்களை நான் ஒரே மூச்சில் முடிப்பேன். என் பசுமை போர் வைக்கும் பவர் உண்டு.

பவுன்ராஜ்: மூவருமாக நகர மேயர்க்கு, திருடர்களையும் பிற சமூக விரோதிகள்... பிள்ளை பிடிக்கிறவன், பிக்பாக்கெட் என கிரிமினல்களைப் பிடித்துப் பந்தாடுகிறீர்கள். மற்ற கிரகத்தில் இருந்து வரும் ஆபத்துகளையும் சமாளித்து கலக்கறீங்கப்பா. உங்களை உருவாக்கியது...

பிளாசம்: எங்களை உருவாக்கியவர் க்ரெய்க் மெக்ராக்கன் (Graig McCracken) அங்கிள். 1992-ல் கார்டூன் நெட் ஒர்க்குக்காக உருவாக்கி, 1995 முதல் நாங்கள் 'பவர் பஃப் கேர்ள்ஸ்’ ஆனோம். ஹெனா பார்பரா கார்ட்டூன் தியேட்டரில் உருவானோம்.

பட்டர்கப்: இதுவரை 78 எபிசோட்.

பபுள்ஸ்: அதுமட்டுமல்ல... 139 சிறு படங்கள், ஒரு திரைப்படம் மற்றும் 2 முழு நீள சிறப்புப் படமாகவும் இதுவரை வந்திருக் கிறோம். முதலில் வந்தது ஹூபாஸ் கேர்ள்ஸ்.

பவுன்ராஜ்: வாட்... இஸ்... யுவர்... மெஸேஜ்...

பிளாசம்: ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கு. அதை அடையாளம் கண்டு, பயன்படுத்தணும். கிரிமினல்களைக் கண்டு பயப்படக் கூடாது. தைரியமா எதிர்த்துப் போராடணும்.

பவுன்ராஜ்: உங்களை சந்திச்சது. ரொம்ப மகிழ்ச்சி.

பபுள்ஸ்: பை... எதாவது ஆபத்துனா கூப்பிடுங்க.