ரஷ்யாவின் ஸ்டாலின், இத்தாலிய ஓவியர் லியார்னோ டோ டாவின்ஸியுடன் தீவிரமாக விவாதிக்கிறார். ஆங்கில இலக்கியவாதி ஷேக்ஸ்பியர், பாடகர் எல்விஸ் மற்றும் இசைமேதை மொசார்ட் ஆகியோருடன் உறவாடுகிறார். கையை உயர்த்தும் பில் கிளின்டன், ரிலாக்ஸாக உட்கார்ந்து இருக்கும் ஐன்ஸ்டீன், தாக்குதலுக்குத் தயாராக நிற்கும் புரூஸ்லி... துப்பாக்கியுடன் சேகுவேரா நிற்கிறார், செங்கிஸ் கான் குதிரையில் பயணிக்கிறார், மகாத்மா காந்தி, மைக் டைசன், எர்னெஸ்ட் ஹெமிங்வே, ஹிட்லர், சாப்ளின் என இவர்கள் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்க முடியுமா?

'அது எப்படி முடியும்? இவர்கள் எல்லோரும் வெவ்வேறு நாட்டில் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் ஆயிற்றே!’ என்று தானே சொல்வீர்கள். இவர்களை ஒரே இடத்தில் பார்க்க முடியாது... ஆனால், ஒரே படத்தில் பார்க்க முடியும். ஆம்! 103 புகழ்பெற்ற நபர்களின் உருவங்களை ஒரே ஓவியத்தில் கொண்டுவந்து இருக் கிறார்கள்... தைவான் நாட்டைச் சேர்ந்த ஓவியர்கள்... டை டுடூ, லிடைசி மற்றும் சாங் ஆன்.

ஓவியத்தின் பின்னணியில் கற்கால மனிதனின் படைப்புகள், எகிப்திய பிரமிடுகள் என்று அழகாக வரைந்து இருக்கிறார்கள். இதை வரைந்த ஓவியர்கள் மூவரும், படத்தின் வலது ஓரத்தில் நிற்கிறார்கள். ‘Discovery the Divine Comedy with Dante’ என்று இதற்குப் பெயரிட்டு இருக்கிறார்கள். எழுத்தில் சொல்வதைவிட, நேரடியாகப் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவமே தனிதான். இந்த ஓவியத்தை http://i.gae.ro/painting/ என்ற இணையதள முகவரியில் ரசிக்கலாம்!

சென்ற இதழ் 'சைட் அடிப்போம் ஜாலியா’ பகுதியில், கிராஃபிக்ஸ் படம் தயாரிக்கப் பழகுவது பற்றி சொல்லி இருந்தோம். அந்த 'சைட்’டுக்கான முகவரி தவறாக வெளியாகிவிட்டது.

இதுதான் சரியான முகவரி: www.xtranormal.com