பேச்சு மற்றும் எழுத்துப் போட்டிகளுக்கு நிறையத் தகவல்கள் தெரிந்துவைத்திருப்பது அவசியம்.

எந்தச் செய்தியும் ஒரு நேரத்தில் உதவலாம். அதற்கு, தகவல்கள் கிடைக்கும் எல்லா வழிகளையும் பயன்படுத்த வேண்டும். அதற்கான ஒரு வழியாக, ‘ஒரு தேதி... ஒரு சேதி’ இருக்கும்.

பாரதியாரின் வழித்தோன்றலாக விளங்கியவர்களில் முதன்மையானவர். அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவின் விடுதலைக்காகத் தனது கவிதைகள் மூலமும், களத்தில் இறங்கியும் போராடியவர். ’கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது’ எனச் சொல்லி, மகாத்மா காந்தியின் அகிம்சைப் பாதையில் பயணித்தவர். காரைக்குடியில் நடந்த ஒரு சந்திப்பில், இவர் பாடிய பாடலைக் கேட்டு, மனம்திறந்து பாராட்டினார் மகாகவி பாரதி. இன்னும் பல சிறப்புகளைக்கொண்ட நாமக்கல் கவிஞர், வெ.இராமலிங்கம் பிள்ளையின் வாழ்க்கையை அறிந்துகொள்வோமா?

அறிஞர்கள் போற்றும் அறிவியல் மேதை. வறுமையால் 14 வயதில் கல்வியைக் கைவிட்டவர்.

புத்தகம் பைண்டிங் செய்யும் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். புத்தகங்கள் மீது அளவில்லா ஆர்வம் தோன்ற அதுவும் ஒரு காரணம். அங்கே கிடைத்த ஹம்ப்ரி டேவியின் நூல்கள், வாழ்வின் திருப்புமுனையானது. பிறகு, அவரிடமே உதவியாளராகச் சேர்ந்தார். வாழ்வின் ஒவ்வொரு படியிலும் போராடிய மைக்கேல் ஃபாரடே, உலகின் முதல் மின்சார டைனமோவைக் கண்டுபிடித்தார். இவரைப்

பற்றி மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்வோமா?

காய்கறிக் கடைக்காரரின் மகன், இன்று உலகமே போற்றும் விளையாட்டு வீரர். ஆரம்பத்தில், கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டுகளில் தன் நேரத்தைச் செலவிட்டவர், பின்னாளில் தடகளப் போட்டிகளில் தடம் பதித்தார். இவரின் திறமையைப் பார்த்த அமெரிக்கா, தன் நாட்டில் பயிற்சி எடுத்துக் கொள்ளும்படி அழைக்க, தன் தாய்நாடான ஜமைக்காவின் பயிற்சியே போதும் என்றவர். ஓட்டப் பந்தயத்தில் உச்சங்களைத் தொட்ட உசேன் போல்ட்டின் வாழ்வில் நடந்த சுவையான செய்திகளை நீங்கள் கேட்க வேண்டுமா?