கே.யுவராஜன்

ஹாய் சுட்டீஸ்... அக்டோபர் 4-ம் தேதி உலக விலங்குகள் தினம். இந்த தினம் வந்த விதம் பற்றி நிறையவே படிச்சு இருப்பீங்க. அதனால, விலங்குகள் சம்மந்தமான 'அட’ சொல்ல வைக்கும் சில செய்திகளை 'நறுக்... சுருக்’ வரிகளில் பார்க்கலாமா...

நாமதான் தமிழில் 'உலக விலங்குகள் தினம்’ என்று சொல்கிறோம். ஆனா, 'வேர்ல்ட் அனிமல் டே’ என்று சொன்னால் அது பறவைகள், நீர் வாழ்விகள்... புழு-பூச்சியையும் சேர்த்தே சொல்லப்படுது.

[ 'அனிமலே’ என்ற லத்தீன் வார்த்தையில்இருந்து ஆங்கிலத்துக்கு வந்ததுதான் அனிமல். இந்த 'அனிமலே’ என்ற ஒலி உச்சரிப்பு வர்ற மாதிரி தமிழிலும் ஒரு சொல் இருக்கு... அதுதான் 'ஆன்மா.’ அதாவது... மூச்சுவிடும் உயிரிகள் என்பதன் பொதுவான சொல்தான் அனிமல்.

['உலக விலங்குகள் தினம்’ என்று சொல்லப் பட்டாலும், இது ஒரே நாளில் முடியற நிகழ்ச்சி இல்லே. பல நாடுகளில் அக்டோபர் 4 முதல் 10 வரை ஒரு வாரத்துக்கு விலங்குகள் தினத்தைக் கொண்டாடுவாங்க.

[விலங்குகள் தினம் என்பதில்... பறவை களையும் சேர்த்தே சொல்றோம் என்றாலும், இடம்விட்டு இடம் செல்லும் பறவைகளுக்காகவும் கீஷீக்ஷீறீபீ விவீரீக்ஷீணீtஷீக்ஷீஹ் ஙிவீக்ஷீபீ ஞிணீஹ் என்று ஒவ்வொரு ஆண்டும் மே 14, 15 தேதிகளில் கொண்டாடறாங்க.

[வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளில்... பூனைக்கும் நாய்க்கும் எப்பவும் 'நீயா... நானா?’ போட்டிதான். 2009-10 ஆம் ஆண்டு வரையான சர்வேயில், ஜெயிச்சு இருக்கறது பூனைகள். உலகம் முழுக்க உள்ள பூனைகளின் எண்ணிக்கை 202 மில்லியன். நாய்களோ... 171 மில்லியன்.

[உலகில் நாய், பூனைக்கு அடுத்து மூணாவது இடத்தில் இருக்கிற செல்லப் பிராணி எது தெரியுமா? சொன்னா ஆச்சர்யமா இருக்கும். கொறிக்கும் இனத்தைச் சேர்ந்த அணிலும், சில வகை எலிகளும்தான்.

[மைக்கேல் ஜாக்ஸன், 'பபிள்ஸ்’ என்ற பெயரில் ஆசையுடன் வளர்த்த சிம்பன்ஸிக்குத் தன்னோட உயிலில்... 20 லட்சம் அமெரிக்க டாலரை எழுதி வெச்சு இருக்கார். இப்ப 28 வயதாகும் பபிள்ஸ்... உலகப் பணக்கார விலங்குகளில் ஒண்ணு!