பிரீமியம் ஸ்டோரி

பிரெட், ஆம்லெட், ஐஸ்க்ரீம் எனத் தட்டுக்களில் இருக்கும் உணவுகளைப் பார்த்ததும் வாயில் எச்சில் ஊறுகிறதா? அவசரப்படாதீங்க ஃப்ரெண்ட்ஸ்... இது எல்லாமே ஓவியங்கள்தான்.

தட்டு...கைதட்டு!
தட்டு...கைதட்டு!
தட்டு...கைதட்டு!
தட்டு...கைதட்டு!

இந்தப் பீங்கான் தட்டு ஓவியங்களை வரைந்தவர், கனடாவைச் சேர்ந்த ஜாக்குலின் போய்ரியர் (Jacqueline Poirier). உணவு வகைகள், விலங்குகள், இயற்கைக் காட்சிகள், பிரபலங்கள் என கிட்டத்தட்ட 1,500 பீங்கான் தட்டுகளில் ஓவியங்களை வரைந்து அசத்தி இருக்கிறார். இந்த ஓவியத் தட்டுக்களை ஹோட்டல்களில் கண்காட்சியாக வைத்து, வாடிக்கையாளர்களைக் கவர்கிறார்.  சமூக வலைதளங்களிலும் இவரது தட்டு ஓவியங்கள், கைதட்டல் பெற்று, லைக்குகளை அள்ளுகின்றன.

- என்.மல்லிகார்ஜுனா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு