Published:Updated:

இது எங்கள் WALL செய்தி!

இது எங்கள் WALL செய்தி!

ங்க ஸ்கூல் சுவர்கள் எல்லாம் சுத்தமா இருக்கும். அது மூலமா பல தகவல்களைச் சொல்லலாமேனு யோசிச்சோம். ‘பார்த்தவுடனே பிடிக்கணும். பார்க்கப் பார்க்க மெசேஜ் தெறிக்கணும்’ - இதுதான் எங்கள் ப்ளான்.

இது எங்கள் WALL செய்தி!

நாங்கள் ஐந்து குழுக்களாகப்  பிரிந்து, முக்கியமான பிரச்னைகளை விளக்கும் ஓவியங்களை வரைய ஆரம்பிச்சோம்.

இது எங்கள் WALL செய்தி!
இது எங்கள் WALL செய்தி!
இது எங்கள் WALL செய்தி!
இது எங்கள் WALL செய்தி!
இது எங்கள் WALL செய்தி!

இரண்டே மணி நேரத்தில், ஓவியங்களால் அலங்கரிச்சோம். இது எப்படி இருக்கு? பார்த்து சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்!

அடுத்த கட்டுரைக்கு