Election bannerElection banner
Published:Updated:

க்யூட் க்ளிக்கர்ஸ்!

க்யூட் க்ளிக்கர்ஸ்!

பெரியவங்களுக்கு மட்டும்தான் ஆபீஸ், ஹெவி வொர்க், டார்கெட்னு டென்ஷன் இருக்குமா? டெஸ்ட், ரிவிஷன், புராஜெக்ட் வொர்க்னு நமக்கும் எவ்ளோ டென்ஷன்!  எங்களுக்கு அந்த மாதிரி டென்ஷன் ஆகும்போதெல்லாம் ரிலாக்ஸ் பண்ணிக்க, கே.ஜி கிளாஸ் பக்கம் ஒரு ரவுண்டு அடிப்போம். குட்டிப் பசங்களோட சேட்டைகளைப் பார்ப்போம். அவங்க சிரிச்சாலும் க்யூட்; அழுதாலும் க்யூட்;  முறைச்சாலும் க்யூட். அதையெல்லாம் பார்த்துட்டு வந்தா, டென்ஷன் பறந்துடும். இதோ, நாங்க ரசித்த க்யூட் க்ளிக்ஸ்...
 

க்யூட் க்ளிக்கர்ஸ்!
க்யூட் க்ளிக்கர்ஸ்!
க்யூட் க்ளிக்கர்ஸ்!
க்யூட் க்ளிக்கர்ஸ்!

- பவதாரிணி, கீர்த்தனா, பிரியங்கா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு