Published:Updated:

மிஸ்டர் முட்டை!

மிஸ்டர் முட்டை!

‘கோழி முதலில் வந்ததா, முட்டை முதலில் வந்ததா?’ என்றால், அவ்வளவு சீக்கிரத்தில் விடை சொல்ல முடியாது. ஆனால், ‘கோழி முட்டையில் உள்ள சத்துக்கள், கிடைக்கும் பலன்கள் என்ன?’ எனக் கேட்டால், சொல்லிக்கொண்டே போகலாம்.

மிஸ்டர் முட்டை!

•  அதிக அளவு புரதச்சத்து உள்ளது. பாஸ்பரஸ், செலினியம் உள்ளிட்ட  தாது உப்புக்கள்

மிஸ்டர் முட்டை!

நிறைந்துள்ளன.

•  100 கிராம் முட்டையில், 60 மில்லிகிராம் கால்சியமும் 2.1 கிராம் இரும்புச்சத்தும் நிறைந்துள்ளன.

•  முட்டையில் உள்ள வைட்டமின் D  சத்து, குழந்தைகளின் எலும்புகள் வலுவடையத் துணைபுரியும்.

•  ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலமும்,  தினசரி உடலுக்குத்  தேவையான வைட்டமின் A சத்து 19 சதவிகிதமும் உள்ளன.

•  இதில் உள்ள கொலைன் எனும் சத்து, மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டுக்கு உதவும்.

•  தயாமின், ரிபோஃபிளேவின், போலிக் அமிலம்,வைட்டமின் பி6 ஆகிய சத்துக்கள் நிறைந்தது. முட்டை அடிக்கடி சாப்பிடுவது சருமத்துக்கு நல்லது.

•  முட்டையை வேகவைத்துச் சாப்பிடுவது நல்லது.காலை உணவாக உட்கொள்ளலாம்.

மிஸ்டர் முட்டை!
மிஸ்டர் முட்டை!

•  அர்கிளைன் ஹிஸ்டிடீன் உள்ளிட்ட   9 வகை அமினோ அமிலங்கள், தசைகளை நன்கு

மிஸ்டர் முட்டை!

வலுவடையச் செய்வதோடு, பழுதடைந்த திசுக்களையும்  சரிசெய்யும்.

•  100 கிராம் முட்டையில் 75 கிராம் நீர்ச்சத்து,13.3 கிராம் கொழுப்பு,13.3 கிராம் புரதம்,1.12 கிராம் வைட்டமின் A,D,E சத்துக்கள் நிரம்பி உள்ளன.

- கே.ஆர்.ராஜமாணிக்கம் படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ், மீ.நிவேதன்

அடுத்த கட்டுரைக்கு