Published:Updated:

அன்புக்கு ஒரு பரிசு!

அன்புக்கு ஒரு பரிசு!

ரு பள்ளி என்றால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டும்தானா? அந்தப் பள்ளியைத் தூய்மையாக வைத்துக்கொள்ளும் ஆயாக்கள், எங்களை வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு அழைத்து வந்து, பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் செல்லும் டிரைவர் அண்ணாக்கள் இவங்களும்தானே?

அன்புக்கு ஒரு பரிசு!
அன்புக்கு ஒரு பரிசு!
அன்புக்கு ஒரு பரிசு!

இந்த அன்பான ஆயாக்களுக்கும் அக்கறையான அண்ணாக்களுக்கும், எங்கள் நன்றியைச் சொல்லணும்னு பிளான் போட்டோம். இதோ, கேக் வாங்கிட்டு வந்து, அவங்களை வெட்டச் சொல்லி, வாயில் ஊட்டிவிட்டு அன்பால் திணறவெச்சுட்டோம்ல.

- விஜய் ஆகாஷ், சொற்கோ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு