Published:Updated:

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

உங்கள் கைகளில் தவழும் சுட்டி விகடனின் ‘என் பள்ளி என் சுட்டி’ இரண்டாவது இதழை நாங்கள்தான் தயாரிச்சிருக்கோம். நேற்று வரைக்கும் வீட்டில் இருந்து கிளம்பினால் பள்ளி, பள்ளி முடிந்தால் வீடு என இருந்தோம். எங்களைச் சுற்றி இத்தனை விஷயங்கள் இருக்கிறப்ப இந்த இரண்டு நாட்களில் தெரிஞ்சுக்கிட்டோம். இது எங்களுக்குப் புது அனுபவம். தள்ளி நின்றே பார்த்த மேட்டூர் அணையின் உள்ளே அடிச்ச விசிட், மீனவர்களோடு ஆற்றுப் பயணம், பிரமிக்கவைக்கும் முட்டை ஓவியர் என எங்களுக்கு ஏற்பட்ட அத்தனை பரவச அனுபவங்களையும் உங்களுக்குக் கொடுத்துள்ளோம். பாருங்க... படியுங்க... ரசியுங்க...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுட்டி எடிட்டோரியல் டீம்:

கங்கேஷா, சொற்கோ, விஜய் ஆகாஷ், ஹேம்நாத், சந்திரமோகன், சசின், ஸ்ரீராம், ஸ்ரீதரன், பொன்குமரகுரு, ரிஷிகா, இளமதி, மேகலா தேவி, ரஞ்சனா, பூஜா.
ஒருங்கிணைப்பு:வீ.கே.ரமேஷ், எம்.புண்ணியமூர்த்தி, ச.ஆனந்தப்பிரியா
படங்கள்: க.தனசேகரன்,வி.சதீஷ்குமார், சூ.நந்தினி

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!