சார்லி சாப்ளினை எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு வார்த்தைகூட பேசாமல், நம்மை விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் நடிகர். அவர் நமக்கு, திருக்குறள் கற்றுக்கொடுத்தால் எப்படி இருக்கும்... 1330 குறள்களையும் படிக்க ரெடின்னு சொல்றீங்களா?

‘திருக்குறள் சாப்ளின்’ எனும் காமிக்ஸ் புத்தகத்தில், சிறுவர்களின் மாமா வருகிறார். அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களுக்கு ஏற்ற திருக்குறளைக் கூறி, கற்றுக்கொடுக்கிறார். நம்மிடம் கொஞ்சமாக பணம் இருந்தாலும் அதில் ஒரு பகுதியை இல்லாதவர் களுக்குக் கொடுத்து உதவினால், நமக்கு மகிழ்ச்சியும் புதுத் தெம்பும் உண்டாகும்.

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்

பெற்றான் பொருள்வைப்பு உழி’’

என்ற திருக்குறளைக் கூறி முடிக்கிறார். இப்படி, சின்னச்சின்ன கதைகளாகக் கூறி, திருக்குறளை நம் மனத்தில் ஆழமாகப் பதியவைக்கிறார் சாப்ளின் மாமா. இந்தக் கதையை வெ.மு.ஷாஜகான் எழுதியிருக்கிறார். இதற்கு, அழகான ஓவியங்களை வரைந்தவர் ஓவியர் செல்லம்.

கதை தொடங்குவதற்கு முன், சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாக எழுதியிருக்கிறார். அது, சாப்ளின் பற்றி நமக்கு இது வரை தெரியாத பல செய்திகளைச் சொல்கிறது. கதை, ஓவியம், புத்தகமாக்கல் என அனைத்தும் சிறப்பாக அமைந்த இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்!

- வி.எஸ்.சரவணன்

திருக்குறள் சாப்ளின்

முனைவர் வெ.மு.ஷாஜகான் கனி,

ஓவியம் பதிப்பகம், 1/18, TWAD காலனி,

2-வது தெரு, நத்தம் நெடுஞ்சாலை,

மதுரை-14.

விலை: `150