Published:Updated:

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

வணக்கம் நண்பர்களே...

நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நாங்களும் ஜர்னலிஸ்ட்தான்!

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். நாங்கள் தயாரித்த ‘என் பள்ளி என் சுட்டி’, உங்கள் கையில் தவழும் நேரம், அனைவரும் பொங்கல் உற்சாகத்தில் இருப்பீர்கள். இன்னும் உற்சாகம் பொங்கும் வகையில் ஒவ்வொரு பக்கத்தையும் ஜாலியாகத் தயாரித்து இருக்கிறோம். மேஜிக் பாய், மிமிக்ரி பாய் என எங்கள் பள்ளியின் சூப்பர் ஸ்டார்களைச் சந்திக்கலாம். பாரதியாரை அவரது திருவல்லிக்கேணி இல்லத்தில்    பார்க்கலாம். அலாவுதீன் பூதம் மூலம் நாங்கள் கேட்ட ஆசைகளை ரசிக்கலாம். இன்னும் இன்னும் நிறைய இருக்கிறது. உள்ளே போகலாம் வாருங்கள்.

சுட்டி எடிட்டோரியல் டீம்:
டி.ஸ்ரீ.ஹிரஜித், ரா.வருண் கிருஷ்ணா, ரா.பார்கேஷ்வரன், மு.மணீஷ் நந்தா, அ.மேகா, இ.ஜெமிமா, செ.அபிராம லட்சுமி, இர.சத்யப்ரியா, ம.சரயு, ஹ.நா.
ஸ்ரீ ஹரிணி, க.சு.அனுஸ்ரீ , ஜி.கைலாஷ், எஸ்.கவின், பெ.ரெ.லாவண்யா, கா.செ.கரிஷ்மா
ஒருங்கிணைப்பு: கல்பனா பண்டரிநாதன், மா.அ.மோகன் பிரபாகரன்
ஐ.மா.கிருத்திகா, பா.நரேஷ், ஸ்ரீதனஞ்ஜெயன்
படங்கள்: ப.சரவணகுமார், தி.ஹரிஹரன், வீ.நாகமணி,
ச.பிரசாந்த்