Published:Updated:

கலை எண்ணம்... கை வண்ணம்!

கலை எண்ணம்... கை வண்ணம்!
கலை எண்ணம்... கை வண்ணம்!

கலை எண்ணம்... கை வண்ணம்!

ங்கள் பள்ளிக்கு வருபவர்கள், நாங்கள் தயாரித்த ஓவிய ஆல்பத்தைக் கண்டு பிரமிப்பார்கள். அப்துல் கலாம், அன்னை தெரசா, மகாத்மா காந்தி என எங்கள் தூரிகைகள் தீட்டாத தலைவர்களே இல்லை. பிளாஸ்டிக் ஒயர்களில் விதவிதமான அழகுப் பொருட்கள், கூடைகள் செய்வோம். சிறுதானியங்களைக் கொண்டு பொங்கல் செய்து பார்த்திருப்பீர்கள். அந்தச் சிறுதானியங்கள் மூலம், பொங்கல் பானையை சார்ட்டில் உருவாக்கியது எங்கள் ஸ்பெஷல்.

கலை எண்ணம்... கை வண்ணம்!
கலை எண்ணம்... கை வண்ணம்!
கலை எண்ணம்... கை வண்ணம்!

- யோகலெட்சுமி, கே.வேங்கட கிருஷ்ணன்.

அடுத்த கட்டுரைக்கு