Published:Updated:

மெல்லிசா பல கோடுகள்!

மெல்லிசா பல கோடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
மெல்லிசா பல கோடுகள்!

மெல்லிசா பல கோடுகள்!

மெல்லிசா பல கோடுகள்!

மெல்லிசா பல கோடுகள்!

Published:Updated:
மெல்லிசா பல கோடுகள்!
பிரீமியம் ஸ்டோரி
மெல்லிசா பல கோடுகள்!

நெய்வேலி, என்.எல்.சி-யில் பணிபுரியும் ஓவியர் கோவிந்தன், சென்னை ஓவியக் கல்லூரியில் படித்தவர். பல இலக்கியப் படைப்புகளுக்கு ஓவியங்கள் வரைந்திருக்கிறார். தேசிய அளவிலான ஓவியக் கண்காட்சியில் பங்கேற்றிருக்கிறார். தொழிலாளர்களின் வாழ்க்கையை தத்ரூபமாக வரைவதில் சிறப்புப் பெற்றவர்.

மெல்லிசா பல கோடுகள்!
மெல்லிசா பல கோடுகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெல்லிசா பல கோடுகள்!
மெல்லிசா பல கோடுகள்!
மெல்லிசா பல கோடுகள்!
மெல்லிசா பல கோடுகள்!

‘என் பள்ளி என் சுட்டி’க்காக, எங்கள் பள்ளிக்கு வந்தார். ‘கோடு போட்டால் ரோடே போடுவோம்’ என்பார்களே அப்படி, மாணவர்கள் ஒரு பேப்பரில் கிறுக்கித் தந்த  கோடுகளில் அழகான ஓவியங்களை உருவாக்கினார். சினோகுஜா எழுதிய Y, அழகான பூச்செடியாக மாறியது. அருணா கிறுக்கிய கட்டம், படிக்கும் மேஜையாக மாறியது. அதைப் பார்த்த சுட்டிகள் குஷியானார்கள். அவர்களுக்கு, ஓவியம் வரைவது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்துவிட்டுச் சென்றார் கோவிந்தன்.

- கீதாஞ்சலி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism