உளி, சுத்தியல் இல்லாமலேயே சிற்பங்களை உருவாக்கி ஆச்சர்யப்படுத்துகிறார், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த டோனி ஃப்ரெட்ரிக்சன் (Tony Frederickson).


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இவை எல்லாமே மரச் சிற்பங்கள்தான். ஆனால், தான் உருவாக்கும் சிற்பங்களுக்காக மரங்களை வெட்டுவது இல்லை. மரங்களில் இருந்து காய்ந்து விழும் குச்சிகள், பட்டைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே சிற்பங்களை உருவாக்குகிறார். 2007-ஆம் ஆண்டிலிருந்து விலங்குகள், பறவைகள் என சுமார் 7,000 சிற்பங்களை உருவாக்கி இருக்கிறார். அவற்றைக் கண்காட்சியாக நடத்தியுள்ளார் டோனி ஃப்ரெட்ரிக்சன்.
- என்.மல்லிகார்ஜூனா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism