ஸ்ரீஹரிகோட்டா சதீஷ்தவான் ஏவுதளத்தில் இருந்து அக்டோபர் 12-ல் செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இதில் பயணித்த srmsat மற்றும் jugnuu ஆகிய இரண்டு குட்டி செயற்கைக் கோள்களும், இந்திய மாணவர்களால் தயாரிக்கப் பட்டது என்பது ஹைலைட்! இதில் srmsat சென்னை காட்டாங்குளத்தூர் srm கல்வி நிறுவனத்தின் 54 மாணவர்கள், சுமார் 2 கோடி செலவில் தயாரித்ததாகும். இது, 'பசுமை இல்ல’ வாயுக்களைப் பற்றி ஆராயத் துணைபுரியும். அதேபோல jugnu, கான்பூர் ஐஐடி மாணவர்கள் 50 பேரால் தயாரிக்கப்பட்ட குறைந்த எடையிலான செயற்கைக்கோள். இது வெள்ளம், வறட்சி போன்றவற்றை நிர்வகிக்கத் தேவையான விவரங்களைப் பெறுவதற்கு உதவும். இதேபோல, 100 செயற்கைக் கோள்களை செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

மாணவர்களே உருவாக்கிய இந்த செயற்கைக் கோள்கள் பற்றி, சந்திரயான் ஒன்று மற்றும் இரண்டு திட்டங்களின் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையுடன் பேசினோம்...

இஸ்ரோவின் 'மாணவர்கள் செயற்கைக்கோள் திட்டம்’ ஏன்?

''முயன்றால்... கல்லூரி மாணவர்கள்கூட செயற்கைக் கோளைச் உருவாக்க முடியும் என்பதை உணர்த் துவதற் காகத்தான் இந்த முயற்சி.''

இஸ்ரோ எந்த வகையில் மாணவர் களுக்கு உதவியது?

''வடிவமைப்பில் ஆலோசனை, சூரியத் தகடு, பேட்டரி போன்றவை, செயற்கைக்கோளைப் பரிசோதித்தல், விண்கலனில் இணைத்தல் ஆகியவை.''

பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்... இது போன்ற விஞ்ஞான அறிவையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்த்துக் கொள்வதற்கு தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

''அறிவியல் செய்திகள், எண்ணங்கள் மூலம் சிறு சிறு பொறிகளை மாணவர்கள் மனதில் உருவாக்குதல், தன்னால் ஏதும் செய்ய முடியுமா? என்ற தேடலையும், வேகத்தையும் தூண்டும் பணிகளை பள்ளிகள், கல்லூரிகள், இஸ்ரோ ஆராய்ச்சி மற்றும் தொழில்கூடங்கள், கூட்டாக முயற்சிக்க வேண்டும். செயல்முறைப் பாடங்கள் நிறைய வரவேண்டும்.

அப்துல் கலாம், மாணவர் களை 'கனவு காணுங்கள்’ என்றார். நீங்கள் சொல்ல விரும்புவது..?

''கனவுகளுக்கு உயிர் கொடுப்போம்!''