Published:Updated:

பூம் பூம் ரோபோ!

பூம் பூம் ரோபோ!
பிரீமியம் ஸ்டோரி
பூம் பூம் ரோபோ!

பூம் பூம் ரோபோ!

பூம் பூம் ரோபோ!

பூம் பூம் ரோபோ!

Published:Updated:
பூம் பூம் ரோபோ!
பிரீமியம் ஸ்டோரி
பூம் பூம் ரோபோ!

ங்கள் பள்ளியின் ஒவ்வொரு வகுப்புமே உற்சாகமானதுதான். அதிலும், நாங்கள் ஒவ்வொரு வாரமும் மிக ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பது ரோபோ வகுப்பு (Robotics classes).

பூம் பூம் ரோபோ!

இந்த உலகம் தொழில்நுட்பம் என்னும் ராக்கெட்டில் படுவேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது. அதில், நமது இந்தியாவும் இடம்பிடிக்க, ரோபோட்டிக் துறையில் நிறையப் புதுமைகளை உருவாக்க வேண்டும். இதை மனதில்வைத்தே இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன.

இந்த வகுப்புகளில் நாங்கள் ஒவ்வொருவரும் ‘எந்திரன்’ படத்தின் வசீகரன்போல மாறிவிடுவோம். குட்டிக்குட்டி ரோபோக்களை உருவாக்கும் விதத்தைக் கற்றுவருகிறோம். பள்ளிகளுக்கு இடையே நடக்கும் ரோபோட்டிக் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூம் பூம் ரோபோ!

மிக விரைவில் அழகழகான ரோபோக்களை உருவாக்குவோம். உங்களுக்கு எந்த மாதிரி ரோபோ வேண்டும் என இப்போதே சொல்லிடுங்க ஃப்ரெண்ட்ஸ்!

- பி.சாய் மிருதுன், தி.ரேஷ்மா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism