Published:Updated:

ஸ்கூல் ஸ்பெஷல்!

ஸ்கூல் ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கூல் ஸ்பெஷல்!

ஸ்கூல் ஸ்பெஷல்!

ஸ்கூல் ஸ்பெஷல்!

ஸ்கூல் ஸ்பெஷல்!

Published:Updated:
ஸ்கூல் ஸ்பெஷல்!
பிரீமியம் ஸ்டோரி
ஸ்கூல் ஸ்பெஷல்!

வ்வொரு மாணவரும் ஓர் அப்துல் கலாமாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு, அப்துல் கலாம் பிறந்த நாளில் பல்வேறு அறிவியல் போட்டிகளை நடத்திவருகிறோம். அதே நேரம், இசை, ஓவியம் எனப் பன்முகத் திறன்களையும் வெளிப்படுத்த பயிற்சிகள் தருகிறோம். ஆரோக்கியத்தோடு ஓடி ஆடி மகிழ வேண்டும் என்ற அக்கறையில் மருத்துவ முகாம் நடத்துகிறோம்.

ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!

பள்ளிகளுக்கு இடையேயான விநாடி வினா போட்டியில் பங்கேற்று, எங்கள் பள்ளி மாணவர்கள் சுழற்கோப்பையை வென்றிருக்கிறார்கள். சாரணர் இயக்கத்தில் தங்களின் வீரம், தேசப்பற்று, கலை ஆர்வத்தை வெளிப்படுத்தும் பல்வேறு சாதனைகளைத் தொடர்ந்து செய்துவருகிறார்கள். எங்கள் பள்ளியின் நூலகம், கற்பனைத்திறனையும் அறிவையும் வளர்க்கும் அற்புத உலகமாக இருக்கிறது!

ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!
ஸ்கூல் ஸ்பெஷல்!

பாடப் புத்தகங்கள் மூலம் அறிவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, விளையாட்டுக்கும் கொடுப்பது எங்கள் பள்ளியின் சிறப்புகளில் ஒன்று. ஜூனியர் சுட்டிகளுக்கு ஜாலியான இண்டோர் விளையாட்டுக்கள், சீனியர் சுட்டிகளுக்குப் பல்வேறு அவுட்டோர் விளையாட்டுக்கள் உண்டு. நமது பாரம்பர்ய விளையாட்டான சிலம்பம் முதல் கராத்தே, ஜிம்னாஸ்டிக் வரை பயிற்சி அளித்து மாணவர்கள் உடலை உறுதியாக்குகிறோம்.  மனதை ஒருமுகப்படுத்தி உற்சாகம் தரும் தியானம் மற்றும் யோகா பயிற்சிகளும் உண்டு. கலைப்பொருட்கள் செய்வதிலும் எங்கள் மாணவர்கள் அசத்தி வருகிறார்கள்.

தொகுப்பு: எச்.ஃபாஹிம், கு.அபிஷேக், பி.சாய்மிருதுன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism