Published:Updated:

மதுரைனா... மல்லிகைதான்!

மதுரைனா... மல்லிகைதான்!
பிரீமியம் ஸ்டோரி
மதுரைனா... மல்லிகைதான்!

மதுரைனா... மல்லிகைதான்!

மதுரைனா... மல்லிகைதான்!

மதுரைனா... மல்லிகைதான்!

Published:Updated:
மதுரைனா... மல்லிகைதான்!
பிரீமியம் ஸ்டோரி
மதுரைனா... மல்லிகைதான்!

துரைக்கு வந்துட்டு மல்லிகைப் பூ பற்றி தெரிஞ்சுக்கலைனா எப்படி? இதோ, உங்களுக்காக பூக்கடைப் பக்கம் போய் நாங்க தொடுத்த தகவல்கள்.

மதுரைனா... மல்லிகைதான்!

• தமிழ்நாட்டில் அதிகமான மல்லிகைப் பூ விளைவது மதுரை மாவட்டத்தில்தான். இங்கே பயிராகும் மல்லிகைப் பூ, ஆஸ்திரேலியா, பிரான்ஸ்  நாடுகளுக்கும் ஏற்றுமதி ஆகிறது. அங்கே, இந்தப் பூவிலிருந்து வாசனைத் திரவியம் தயாரிக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

• தேனி, விருதுநகர், திண்டுக்கல், ராமநாதபும், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் உற்பத்தியாகும் மல்லிகைக்கும் மதுரை சந்தைதான் பிரதான விற்பனை இடம்.

• ஜனவரி முதல் ஏப்ரல் வரை இதன் விளைச்சல் அதிகமாக இருக்கும். தினசரி 50 டன் மல்லிகையாவது விற்பனைக்கு வரும். விவசாயிகள், விற்பனையாளர்கள் என இந்த மணக்கும் மல்லிகை, ஒரு லட்சம் பேரின் வாழ்வாதாரமாக உள்ளது.

மதுரைனா... மல்லிகைதான்!

• மல்லிகைப் பூவுக்கு ஆங்கிலத்தில் ‘ஜாஸ்மின்’ என்று பெயர். இது, ‘யாஸ்மின்’ என்ற பாரசீகச்  சொல்லிலிருந்து வந்தது. யாஸ்மின் என்றால், ‘கடவுளின் பரிசு’ என்று பொருள்.

• சீனாவில், மல்லிகைப் பூவிலிருந்து தேநீர் தயாரித்துப் பருகுவார்கள். பிரான்ஸ் நாட்டில் மல்லிகைப் பூவில் ஒரு வகை இனிப்புக் கூழ் செய்வார்கள்.

- ச.சக்தி ரீத்து, ந.சீரின் சித்தாரா, கா.அபர்ணா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism