ஹாய் ஃப்ரெண்ட்ஸ்... உங்களுக்கு ரொம்பப் பிடிச்சவங்களுக்கு, உங்க கையாலே செய்த சின்னச்சின்னப் பரிசுகளைக் கொடுத்து அசத்தினால் எப்படி இருக்கும்?

‘‘கற்றுக்கொடுக்க நான் ரெடி. பரிசுகளைச் செய்து அசத்த நீங்க ரெடியா?’’ என்கிறார் சங்கீதா பிரகாஷ். இதோ இந்த இதழில் க்யூட்டான பிரேஸ்லெட்.

தேவையானவை:

இன்ச் டேப், ஸ்டீல் இன்ச் டேப், ஃபெவிகால், கத்தரிக்கோல், காட்டன் துணி(விரும்பிய வண்ணத்தில்), சாக்பீஸ், டெக்கரேஷன் லேஸ், சிறிய பொம்மை.

செய்முறை:

படம் 1: இன்ச் டேப்பால் உங்கள் கை மணிக்கட்டை அளந்து, அந்த அளவை ஸ்டீல் டேப்பில் சாக்பீஸால் குறித்துக்கொள்ளவும்.

படம் 2: சாக்பீஸால் குறித்த இடத்தை, பெரியவர்கள் உதவியுடன் கத்தரிக்கோலால் வெட்டி எடுக்கவும்.

படம் 3: வெட்டி எடுத்த டேப்பின் நான்கு முனைகளையும் படத்தில் காட்டியபடி வளைவாக வெட்டவும்.

படம் 4: டேப்பை பின்புறமாகச் சுற்றவும்.அப்போதுதான் கையில் வளைத்துப் போட முடியும்.

படம் 5: பிரேஸ்லெட் பேஸ் ரெடி.

படம் 6: பிரேஸ்லெட் பேஸை காட்டன் துணியில் வைத்து, அதன் அளவுக்கு ஏற்ப துணியை வெட்டி எடுக்கவும்.

படம் 7: துணியில் ஃபெவிக்கால் தடவி, டேப்பைச் சுற்றி ஒட்டவும்.

படம் 8: இடைவெளி இல்லாமல் காட்டன் துணியை டைட்டாக ஒட்டவும்.

படம் 9: மீதம் இருக்கும் துணியை வெட்டிவிடவும்.

படம் 10: இனி உங்கள் கற்பனைத்திறனுக்கு ஏற்ப, லேஸ் அல்லது பொம்மையை பிரேஸ்லெட்டின் நடுவில் ஒட்டவும்.

சூப்பரான பிரேஸ்லெட் ரெடி. உங்களுக்கு ஒன்று, உங்கள் நண்பருக்கு ஒன்று செய்து அணிந்துகொண்டு அசத்தவும்.

- சு.சூர்யா கோமதி படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன் மாடல்கள்: ஸ்மித்தி, கீர்த்தனா.