Published:Updated:

மயக்கும் மெகா ஓவியம்!

மயக்கும் மெகா ஓவியம்!
பிரீமியம் ஸ்டோரி
மயக்கும் மெகா ஓவியம்!

மயக்கும் மெகா ஓவியம்!

மயக்கும் மெகா ஓவியம்!

மயக்கும் மெகா ஓவியம்!

Published:Updated:
மயக்கும் மெகா ஓவியம்!
பிரீமியம் ஸ்டோரி
மயக்கும் மெகா ஓவியம்!
மயக்கும் மெகா ஓவியம்!

குப்பையில் எது கிடந்தாலும் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றுவிடுவார், ஆர்தர் போர்டாலோ (Arthur bordalo). அந்தக் குப்பைகளை அழகாகத் தரம் பிரித்துவைப்பார். பிறகு, அதையெல்லாம் பூனையாகவும், புலியாகவும், முயலாகவும் மாற்றிவிடுவார். ஆனால், இவர் மந்திரவாதி இல்லை, போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த வித்தியாசமான ஓவியர்.

மயக்கும் மெகா ஓவியம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மயக்கும் மெகா ஓவியம்!

ஆர்தர் ஓவியம் வரைவது பெயின்ட்டில் அல்ல... நாம் தூக்கிஎறியும் குப்பைகளில். இரும்பு, தகரம், சேதமடைந்த கார் உதிரிப் பாகங்கள், டயர்கள் என வீணாக குப்பையில் எறியப்படும் பொருட்கள் எது கிடைத்தாலும், அதை 3D ஓவியங்களாக மாற்றிவிடுவார். விலங்குகள், பறவைகளின் உருவங்களை உருவாக்குவார். வண்ணம் தீட்டி, கதவுகளில் பொருத்திவிடுவார். போர்ச்சுக்கல்லின் தலைநகரமான லிஸ்பனின் முக்கியத் தெருக்களில் ஆர்தர் போர்டாலோவின் ஓவியங்களைக் காணலாம்.

- என்.மல்லிகார்ஜுனா