மதுரை காளவாசல், கேந்திரிய வித்யாலயாவில் பத்தாவது படிக்கும் சுவாமிநாதன், சமீபத்தில் சண்டிகரில், பள்ளிகளுக்கு இடையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளான்.

. ''முதலில் பொழுதுபோக்குக்காகவே துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் சேர்ந்தேன். நாளடைவில் இதன் மேல் ஆர்வம் அதிகமானது. கடந்த மூன்று ஆண்டுகளாக வாரத்தில் இரண்டு மணி நேரம் ரேஸ் கோர்ஸில்... கோச் வேலுசங்கர், ராமலிங்கம் ஆகியோரிடம் பயிற்சி பெற்று வருகிறேன்..
சென்னையில் நடந்த 35-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் முதலாகக் கலந்துகொண்டு, தங்கப் பதக்கமும், 2500 ரூபாய் பரிசும் பெற்றேன். பிறகு நேஷனல், ஸ்டேட், ரீஜனல் என பல போட்டிகளில் பல தங்கம், வெள்ளிப் பதக்கங்களையும் பெற்று உள்ளேன். படிப்பிலும் நான் கெட்டிக்காரன்தான்'' என்ற சுவாமிநாதனுக்கு, உலகளவில் சிறந்த துப்பாக்கி சுடும் வீரன் என்று பெயரெடுக்க ஆசை!

இன்னும் நிறைய பதக்கங்களைச் சுட்டுத் தள்ளுங்க!

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி