Published:Updated:

எலெக்ட்ரானிக் பூச்சிகள்!

எலெக்ட்ரானிக் பூச்சிகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
எலெக்ட்ரானிக் பூச்சிகள்!

எலெக்ட்ரானிக் பூச்சிகள்!

எலெக்ட்ரானிக் பூச்சிகள்!

'கற்பனைத் திறனும் ஆர்வமும் இருந்தால், குப்பையையும் கலையாக மாற்றலாம் என உலகம் முழுவதும் பலரும் பல வகையில் நிரூபித்து வருகிறார்கள். அதில், இது வேற லெவல்' என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த ஜூலி ஆலிஸ் சேப்பல் (Julie Alice Chappell).

எலெக்ட்ரானிக் பூச்சிகள்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பழைய கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் உள்ள சர்க்யூட் போர்டு, ஒயர், பட்டன்கள் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களைச் சேகரிக்கிறார். அவற்றில், வண்டு, பட்டாம்பூச்சி, தும்பி என ஆச்சர்யமூட்டும் உருவங்களை உருவாக்குகிறார். அவற்றுக்கு வண்ணம் தீட்டி, ‘வாவ்' என அனைவரையும் வாயைப் பிளக்கவைக்கிறார்.

எலெக்ட்ரானிக் பூச்சிகள்!

இதைப் பார்த்ததும் உங்களுக்கும் பூச்சிகளை உருவாக்கும் ஆசை வருதில்லே?

- என்.மல்லிகார்ஜுனா