தீபாவளி, பொங்கல் எனப் பண்டிகைகள் அடுத்தடுத்து வரப்போகின்றன. பண்டிகை கொண்டாட்டத்தில் புத்தாடைக்கு எப்பவுமே முதல் இடம் இருக்கும். இந்தப் பண்டிகைக்கு சுட்டிகளுக்கான புதுசு எது?

‘‘வாங்க ஒரு ரவுண்டு அடிக்கலாம். உங்களுக்குப் பிடிச்சதை செலக்ட் பண்ணுங்க’’ என அழைத்துச் சென்றோம். கலாசாரத்தோடு கும்பிட ஒண்ணு, ஃப்ரெண்ட்ஸோடு ஸ்டைல் பண்ண ஒண்ணு, வெளியே போக ட்ரெண்டியா ஒண்ணு எனத் தேடிப் பிடிச்சு போட்டுப் பார்த்தாங்க இந்தச் செல்லங்கள்.

தொகுப்பு: வி.எஸ்.சரவணன், எஸ்.எம்.கோமதி, படங்கள்: எம்.உசேன், மாடல்ஸ்: ரியன் ஜார்ஜ், டானியா ஜார்ஜ், ஸ்டைலிஸ்ட்: கிரீன் ட்ரெண்ட்ஸ், சென்னை.நன்றி: போத்தீஸ் பொட்டிக், தி.நகர், சென்னை.