இத்தாலி நாட்டைச் சேர்ந்த வன ஆர்வலர், பிரான்சிஸ் அசிசி என்பவருடைய நினைவு நாளை குறிப்பிடும் வகையில், அக்டோபர்-4-ம் தேதி, உலக விலங்குகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

பெரிதாக காண படத்தை கிளிக் செய்க

இந்தியாவில் அழியும் தறுவாயில் உள்ள விலங்குகள்:

இந்திய எறும்புத் திண்ணி, சிறுத்தை, நீலகிரி பைபிட் (Nilgiri pipit), பறக்கும் அணில், புதுச்சேரி சுறா, சுமத்ரன் காண்டாமிருகம், சில வகை முதலை, கங்கை சுறா, இந்திய கழுகு, ராமேசுவரம் பாராசூட் ஸ்பைடர், இந்தியன் பஸ்டர்டு, கொடி நாகம், இந்திய நீர் எருமை, குரைக்கும் மான், பச்சை ஆமை, ஆசியா யானை, ஆசியா காட்டுநாய், களக்காடு பாறை கெண்டை மீன், ஆசியா சிங்கம், புலி மற்றும் பனிச்சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அழியும் நிலையில் இருக்கின்றன.