அக்வேரியம் என்றதும் நூற்றுக்கணக்கில்தான் மீன்கள் இருக்கும் என்று நினைத்துவிடாதீர்கள். அமெரிக்காவில் உள்ள 'தி ஜார்ஜியா அக்வேரியம்’ ஷார்க், நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள், கோல்டன் ஃபிஷ் என ஒரு லட்சத்து இருபதாயிரம் கடல் உயிரினங்களுடன் பிரமிக்கவைக்கிறது.

அப்படியானால் இந்த அக்வேரியத்துக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும், இடம் எவ்வளவு பெரியதாக இருக்கும், இதற்காக ஆன செலவு எவ்வளவு என்று ஆச்சர்யப்படுகிறீர்கள்தானே?

உலகின் மிகப் பெரிய அக்வேரியம் என்று பெயர் பெற்று இருக்கும் தி ஜார்ஜியா அக்வேரியம், 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்து இருக்கிறது. இதற்காக ஆன செலவு 1,450 கோடி ரூபாய். பார்வையாளர்கள் இதற்குள் நுழைந்தால், 'கடலுக்கு உள்ளே இருக்கிறோமோ!’ என்ற ஃபீலிங் ஏற்படும். படுத்துக்கொண்டே மீன்களைப் பொறுமையாக மிக அருகிலே பார்த்து ரசிக்கலாம்.

இந்த அக்வேரியத்தில் தண்ணீர் நிரப்ப, எட்டு மில்லியன் கேலன் தண்ணீர் தேவை. இதைக்கொண்டு 1.6 லட்சம் பாத் டப்புகளை நிரப்பலாம். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கும் இதை நேரில் பார்த்தால் எவ்வளவு த்ரில்லிங்கா இருக்கும்!