Published:Updated:

வெற்றிக் கூட்டணி !

பரீட்சயை ஜெயிப்போம்....அப்பா அம்மா நீ நான்...

பிரீமியம் ஸ்டோரி

அன்புச் சுட்டிகளே!

பரீட்சை நெருங்க நெருங்க டென்ஷன் லெவல் ஏறிட்டே இருக்குது இல்லே? உங்க நிலைமை எனக்கு ரொம்ப நல்லாப் புரியுது.

வாங்க அந்த டென்ஷன் எல்லாத்தையும் காலி பண்ற மாதிரி ஒரு ப்ளானைப் போடு வோம். இந்தப் ப்ளான்லே நம்ம அப்பா அம்மாவையும் சேர்த் துக்கப் போறோம். நீ, நான், பேரன்ட்ஸ்... இதுதான் நம் வெற்றிக் கூட்டணி!

பெற்றோர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், அதிக மார்க் வாங்கிய சீனியர் சுட்டிகள், மனநல மருத்துவர்கள், என பலரோடும் பேசி இந்த தொகுப்பை தயாரிச்சு இருக்கோம். இது நிச்சயம் உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்னு நம்பறேன். உங்களை நீங்களே 'ஸ்கேனிங்’ செய்துக்கவும் டிப்ஸ் இருக்கு.

இந்த இணைப்பை உங்க அப்பா அம்மாகிட்டேயும் காட்டுங்க... நம்ம டீம்லே சேர்த்துக்கோங்க. அவங்களோட மேக்ஸிமம் ஹெல்ப் நமக்கு ரொம்ப ரொம்ப அவசியம். சரியா?

ஆல் தி பெஸ்ட் சுட்டீஸ்!

 அன்புப் பெரியவங்களுக்கு, வணக்கம். உங்க சுட்டிகள் பரீட்சைக்கு தயாராக ஆரம்பித்து விட்டாங்களா? உங்களுக்கும் ஆபிஸ் வேலைங்க, பிஸினஸ் டென்ஷன், நேரமின்மை, நோ ரெஸ்ட்ன்னு ஏகப்பட்ட விஷயங் கள் பூதாகரமாக இருக்கும். இருந்தாலும், சுட்டிகளோட இந்த டென்ஷனான பரீட்சை சமயத்தில் அவங்களுக்கு பக்கபலமா உதவ உங்களை விட்டா வேறு யாரால முடியும்? உங்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச அளவுக்கு உதவ சில விஷயங்களைச் சொல்றேன். இது உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்தாவே இருக்கும்... சும்மா நினைவு படுத்ததான்! பொருத்தமானதை எடுத்துக்குங்க. வேணாம்ங்கறதை விட்ருங்க. கூடவே, சில மேஜிக் டிப்ஸையும் ஆங்காங்கே சொல்லி இருக்கேன். அது உங்க சுட்டிகள் மனசில் இன்னும் நெருக்கமா இடம்பிடிக்க யூஸ் ஆகலாம்...

நீங்க, நான், சுட்டீஸ்... இந்த கூட்டணி வெற்றி பெற எல்லா முயற்சியையும் நாம மேற்கொள் வோம். ஓகே?!  

அன்புடன்
ஜீபா

வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
வெற்றிக் கூட்டணி !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு