. திரை.ப்படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்கும் ஏலியனை இன்னும் 12 ஆண்டுகளில் நேரில் பார்க்கலாம். ஆம், இங்கிலாந்து விண்வெளி விஞ்ஞானிகள் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளனர்..
ஏலியன் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றி எதிர்பார்ப்புகளும், சந்தேகங்களும் எப்போதும் உண்டு. 'பறக்கும் தட்டைப் பார்த்தோம்’, 'ஏலியன்களைப் பார்த்தோம்’ என்று சொன்னாலும் எதுவுமே நிரூபிக்கப்படவில்லை.

இந்த நிலையில், உலகில் அதிக சக்திவாய்ந்த 'ஸ்கொயர் கிலோமீட்டர் ஆர்ரே’ (Square Kilometer Array) எனும் தொலைநோக்கி ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட இருக்கிறது. 'இதன் மூலம் ஏலியன்களை நேரில் காண முடியும்’ என்று இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் யுஎஃப்ஓ (Unidentified Flying Object)திட்டத் தலைவர், நிக்போப் கூறி இருக்கிறார்.

''இந்தத் தொலைநோக்கி, இதுவரை பூமியில் அமைக்கப்பட்டு இருக்கும் தொலைநோக்கிகளைவிட 50 மடங்கு அதிக சென்சிடிவ் ஆக இருக்கும். விண்வெளியை ஆய்வு செய்வதில் 10,000 மடங்கு வேகமாக

இருக்கும். இது ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய வேகத்தைக் கொடுக்கும். பிக் பாங் (ஙிவீரீ ஙிணீஸீரீ) எனும் பெருவெடிப்பு, நட்சத்திரங்களின் பரிணாம வளர்ச்சி, அகிலத்தின் காந்தப்புலம், ஈர்ப்புவிசை தாண்டி உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு என அனைத்தையும் இந்தத் தொலைநோக்கி கண்டறியும். இதன் மூலம் வேற்றுக் கிரகத்தில் வாழும் உயிரினங்களைக் கண்டறிய முடியும்'' என்கிறார்.

மேலும் ''பறக்கும் தட்டு உள்ளிட்ட ஏலியன்களின் வாகனங்களைப் பார்த்து இருப்பதாகச் சொல்லப்படும் விஷயங்களில் 10 சதவிகிதத் தகவல்கள் உண்மையிலேயே ஆச்சரியப்படவைக்கின்றன. இதை எல்லாம்வைத்துப் பார்க்கும்போது, 2024-ம் ஆண்டில் நிச்சயமாக ஏலியன்களை நாம் பார்க்க முடியும்'' என்று உறுதிபடக் கூறி இருக்கிறார், நிக் போப்.

அப்படின்னா, 2024-ல் ஏலியனோடு எஸ்கேப்பில் படம் பார்க்கப்போகலாம்!