பிரீமியம் ஸ்டோரி
##~##

தமிழக அரசின் பட்ஜெட் எனப்படும் வரவு செலவுத் திட்டத்தை, சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதில் மற்ற துறைகளைவிட, பள்ளிக் கல்வித் துறைக்கு 2013-14-ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில்

இது நம்ம பட்ஜெட் !

16,965.30 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 2012-13-ஆம் ஆண்டில்

இது நம்ம பட்ஜெட் !

14,552.82 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

வறுமை காரணமாகப் பலரும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்தி விடுகிறார்கள் அல்லவா? அதைத் தடுப்பதற்காக, 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் எனப்படும் சிறப்பு ஊக்கத்தொகையை அரசு வழங்கி வருகிறது. அதற்காக, இந்த நிதி ஆண்டில்

இது நம்ம பட்ஜெட் !

381 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனால், 24.76 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

கூடுதல் வகுப்பறைகள், குடிநீர் வசதிகள் போன்ற பள்ளிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளுக்கு 1,684.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாகப்  பள்ளிக் கல்வித் துறை மூலம் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களுக்கு

இது நம்ம பட்ஜெட் !

1,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அவை:

97.70 லட்சம் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க

இது நம்ம பட்ஜெட் !

217.22 கோடி.

86.71 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்க

இது நம்ம பட்ஜெட் !

110.96 கோடி.

14.02 லட்சம் மாணவர்களுக்கு பேருந்து பயணச் சலுகை வழங்க

இது நம்ம பட்ஜெட் !

323.70 கோடி.

இது நம்ம பட்ஜெட் !

53.53 லட்சம் மாணவர்களுக்கு நான்கு சீருடைத் தொகுப்புகள் வழங்க

இது நம்ம பட்ஜெட் !

353.22 கோடி.

13 லட்சம் பேருக்குப் பள்ளிப் புத்தகப் பைகள் வழங்க

இது நம்ம பட்ஜெட் !

19.79 கோடி.

இது நம்ம பட்ஜெட் !

6.1 லட்சம் மாணவர்களுக்குக் காலணிகள் வழங்க

இது நம்ம பட்ஜெட் !

8.47 கோடி.

9.67 லட்சம் பேருக்கு வடிவியல் பெட்டிகள், வரைபடப் புத்தகங்கள் போன்றவை வழங்க

இது நம்ம பட்ஜெட் !

6.65 கோடி.

6.03 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்க

இது நம்ம பட்ஜெட் !

200.98 கோடி.

மலைப் பகுதிகளில் படிக்கும் 10.30 லட்சம் மாணவர்களுக்கு கம்பளி ஆடைகள் வழங்க

இது நம்ம பட்ஜெட் !

4.12 கோடி.

32.79 லட்சம் மாணவியர்களுக்கு சானிடரி நாப்கின்கள் வழங்க

இது நம்ம பட்ஜெட் !

54.63 கோடி.

அரசு வழங்கும் சலுகைகளை முறையாகப் பயன்படுத்தி படிப்பில் ஜொலிக்கவேண்டியது நம் கடமை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு