பிரீமியம் ஸ்டோரி

 பல்லி இனங்களில் மிகவும் பெரியது 'கோமோடோ டிராகன்.’  இதைக் கோமோடோ பல்லி என்றும் அழைக்கிறார்கள். இவை இந்தோனேஷியத் தீவுகளில் காணப்படுகின்றன. இங்கிருப்பவர்கள், இதை நிலத்தில் வாழும் முதலை என்றும் சொல்கிறார்கள்.

கோமோடோ டிராகன் !

இவை மிகவும் தொன்மையான உயிரினமாகும். ஆஸ்திரேலியாவில் 3.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கோமோடோ பல்லியின் படிமங்கள் கிடைத்துள்ளன.  

கோமோடோ பல்லிகள் 15 அடிநீளம் வரை வளரும்.  இவற்றின் எடை 120 கிலோவுக்கு மேல் இருக்கும். இவை பெரும்பாலும், இறந்து போன அழுகும் நிலையில் உள்ள விலங்குகளை உணவாக உண்ணும். குட்டிப் பறவைகள், சின்னச் சின்ன பாலூட்டிகள் ஆகியவை இவற்றுக்குப் பிடித்த உணவாகும். கூர்மையான பார்வையும் நுட்பமான முகரும் தன்மையும் கொண்டவை இவை. இந்த இனம் இப்போது சிறிது சிறிதாக அழிந்து வருகிறது.

கோமோடோ டிராகன் !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு