Published:Updated:

கொலை கொலைய முந்திரிக்கா!

கொலை கொலைய முந்திரிக்கா!

கொலை கொலைய முந்திரிக்கா!

கொலை கொலைய முந்திரிக்கா!

Published:Updated:

க்ளூ விகடன்.
கொலை கொலைய முந்திரிக்கா!
கொலை கொலைய முந்திரிக்கா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொலை கொலையா முந்திரிக்கா!
ந.வினோத்குமார்.
கொலை கொலைய முந்திரிக்கா!
கொலை கொலைய முந்திரிக்கா!

கொலைக் குற்ற விசாரணைகளில் காவல் துறைக்குத் துப்புக் கொடுப்பது 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்கள்தான். சாம்பிளுக்கு ஒன்று...

டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் ஒரு பெண்மணி கழுத்து இறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். இரண்டு கைகளின் மணிக்கட்டுகளில் மட்டும் ரத்தம் கசிகிறது. பணம், நகைகள் திருடு போயிருக்கின்றன. இதுதான் கேஸ் ஹிஸ்ட்ரி. போஸ்ட்மார்ட்டம் செய்தபோது போலீஸுக்கு உறைத்த ஒரு விஷயம், ஒருவர்

ஆயுதங்களால்தாக்கப் படும்போது நிச்சயம் எதிர்த்திருப்பார். அப்படி எதிர்க்கும்போது தற்காப்புக் காயங்கள் (defence cuts) ஏற்பட்டு இருக்கும். ஆனால், இந்தப் பெண் உடம் பில் அப்படிக் காயங்கள் எதுவும் இல்லை. ஆக, கொலை செய்யப்பட்டவர், சம்பவம் நடக்கும்போது சுய நினைவு இழந்த நிலையில் இருந்திருக்கிறார் என்கிற முடிவுக்கு வந்தார்கள் போலீஸார்.

கழுத்து இறுக்கப்பட்டு இறந்திருப்பது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் மூலம் தெரிய வந்தது. அப்புறம் ஏன் குற்றவாளி மணிக்கட்டை அறுக்க வேண்டும்? இன்னொரு விஷயம்... குற்றவாளி ஆயுதத்தை அந்தப் பெண்ணின் வயிற்றில் குத்திஇருக்கலாம். ஆனால், அப்படிச் செய்யவில்லை என்பதால் 'அது குத்துவதற்கு ஏற்ற ஆயுதம் இல்லை' என்கிற அனுமானத்துக்கு வந்தார்கள். தீவிரமாக விசாரித்ததில் குற்றவாளிகள் பிடிபட்டார்கள்.

கொலை கொலைய முந்திரிக்கா!

அந்தக் குற்றவாளிகள் யார்? ஐந்து சிறுவர்கள்.

கொலை கொலைய முந்திரிக்கா!

அவர்களின் வாக்குமூலம் இது... "முதலில் வீட்டுக்குள் சென்றதும் அவளின் கழுத்தை ஒரு கறுப்புக் கயிறால் இறுக்கினோம். அவள் மயக்கமடைந்தாளோ அல்லது இறந்தாளோ தெரியாது. கொள்ளைஅடித்த பின்பு உயிரோடு இருந்தால் என்ன செய்வது என்கிற பயத்தில் ஷேவிங் பிளேடு கொண்டு அவள் கை மணிக்கட்டு களில் காயம் ஏற்படுத்தினோம்!" என்றார்கள்.

உண்மையில் கை மணிக்கட்டுகளில் உண்டாக்கப்பட்ட இந்தக் காயங்கள் மரணத்தை ஏற்படுத்தவில்லை. கழுத்து இறுக்கப்பட்டதால்தான் அவள் இறந்திருக்கிறாள்!

கொலை கொலைய முந்திரிக்கா!
கொலை கொலைய முந்திரிக்கா!
                            
      
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism