அந்தரத்தில் ஆசனம்

சுட்டிகள் கவனத்துக்கு இந்த படங்களைப் பார்த்து கயிற்றில் தொங்கி யோகா செய்கிறேன் பேர்வழி என்று ரிஸ்க் எடுக்காதீர்கள்! இந்த வகை யோகாவை இதற்குரிய பிரத்யேக பயிற்சியாளர்களின் துணையுடன்தான் செய்ய வேண்டும். ஓ.கே?!

தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்தால் அந்தரத்திலும் ஆசனம் செய்யலாம் என்பதற்கு இதோ ஓர் உதாரணம்! திருவண்ணாமலை, டேனிஷ் மிஷின் மேல் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான யோகா பயிற்சியை அளித்து வருகிறார் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ராஜ் மோகன்தாஸ்.

சாதாரணமாக யோகா பயிற்சிகளை தரையில்தான் செய்வார்கள். ஆனால், இவரோ, கயிற்றில் தொங்கியபடி யோகா செய்ய சுட்டிகளுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். இதற்கு ‘ரோப் மால்கம்’என்று பெயர்.

இது பற்றி அவரிடம் கேட்ட போது,"கயிற்றில் தொங்கியபடி யோகா பயிற்சி செய்வதன் மூலம் மனபலமும், உடல் பலமும் அதிகரிக்கும். இருப்பினும் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உதவியுடன் மட்டுமே இதை செய்ய வேண்டும்" என்று சுட்டிகளுக்கு அறிவுரையும் வழங்குகிறார்.

-என்.செந்தில்
படங்கள் பி.கந்தகுமார்