ஒன் டிகிரி செகண்ட்!

இரா.மன்னர் மன்னன்

'பள்ளி மாணவர்களுக்கான ஒரு மேடை நாடகப் போட்டியை நடத்தப்போறோம் வாங்க'ன்னு ஆல்கமியில் இருந்து நம்மை அழைக்க நாம் அங்கு சென்றோம். "நாங்க ஆல்கமியை 2003--ல ஆரம்பிச்சோம். இப்ப 6 ஆண்டுகள் ஆகி இருக்கு. ஒவ்வொரு வருடமும் நாங்க எங்க மாணவர்களை வெச்சு ஒரு முழு மேடை நாடகத்தை அரங்கேற்றுவோம். ரொம்ப தேர்ந்த நாடகமா அது இருக்கும். அந்த வரிசைல தான் இந்த வருஷம் 'ஒன் டிகிரி செகண்ட்'. இந்த நிகழ்வுல முதல் கட்டமா அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் மேடை நாடகப் போட்டிகளை நடத்தினோம். அடுத்து எங்களோட மாணவர்களின் அரங்கேற்றங்கள் நடந்தது" என்றார் ஆல்கமியின் நிறுவனர் விஜய விஸ்வநாதன்.

"ஆல்கமி என்பது நடிப்பு மற்றும் மாடலிங் ஆகியவற்றுக்கான பள்ளி. மிக முக்கியமாக நாங்கள் சினிமாவுக்கு நடிகர்களை உருவாக்கி அனுப்புகிறோம். எங்கள் பாடத்தில் மேடை நடிப்பு என்பது ஒரு பிரிவு. திரைப்பட நடிப்பை விட மேடை நடிப்பு கடினமானது. திரைப்படத்துல கேமரா பல கோணத்துல பயணிக்கும். மேடைல ஒரே கோணம்தான். எல்லாருக்கும் போய் சேரணும்னா உணர்ச்சிகளை இன்னும் அதிகமா வெளிக்காட்ட வேண்டியிருக்கும். ஆல்கமியில் இரண்டு பிரிவுகள் இருக்கு. ஒன்று 4 முதல் 14 வயதுள்ள மாணவர்களுக்கானது. இதை 'கிட்ஸ் தியேட்டர் கிளப்'னு சொல்லுவோம். நாடகம்னா என்னன்னு இங்கே முழுமையா சொல்லித் தருகிறோம். குரலை எப்படி வெளிப்படுத்துவது, முகபாவத்தை எப்படி மேம்படுத்துவது, அப்புறம் உடல் மொழி எல்லாத்தையும் சொல்லித் தருவோம். ஒருவேளை அவங்க இப்பவே நடிக்கப் போகலைன்னாலும் கூட இந்த பயிற்சிகள் அவர்களோடு தொடர்பு கொள்ளும் திறனை மேம்படுத்தும். நினைப்பதை அழகாக எடுத்துச் சொல்ல உதவும். கற்பனைத் திறனை மேம்படுத்தும் கதைகள், காட்சிகள் எழுத... ஓவியம் வரைய... தெர்மாகோல் வடிவமைப்பு செய்ய பயிற்சி தர்றோம். வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துறோம்.

நடிக்கச் செல்பவர்களுக்கு பன்மொழி அறிவு அவசியம்ங்கறதால தமிழ், ஆங்கிலம், இந்தி என எல்லா மொழிகளையும் சொல்லித் தருகிறோம். அதனால மாணவர்கள் இங்கே பயிற்சி பெறுவதை பள்ளிகளும் ஆதரிக்கின்றன. அடுத்தது, 18 வயதுக்கு மேல் உள்ள மாணவர்களுக்கான இன்னொரு பிரிவும் இருக்கு. 15 முதல் 17 வயதுள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் வரும். இங்கேயும் பங்கேற்பது அவங்களுக்கு கடினமா இருக்கும்ங்கிறதால தனி வகுப்புகள் கிடையாது. ஆர்வத்தோடு அந்த மாணவர்கள் வந்தால் அவங்களை 18 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவுல சேர்த்துப்போம். இங்க தேவி பிரசாத், சுரேஷ், செந்தாமரை இப்படி திரைப்படத்துறையைச் சேர்ந்த பலர் வந்து பகுதி நேரமா வகுப்புகள் எடுக்குறாங்க. இந்த வருட விழாவுக்கு பி.சி.ஸ்ரீராம், கிரேஸி மோகன், பாலாஜி சக்திவேல், அமீர், விஷ்ணுவர்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் கள். இதுவரைக்கும் சென்னைல மட்டும் 10,000 குழந்தைகளைத் தயார் பண்ணி இருப்பது எங்கள் சாதனை" என்றார் அவர்.