லட்சத்தில் ஒருத்தி!

வே.கிருஷ்ணவேனி

"ஏய் கம்ப்யூட்டர்ல என்ன பண்றே? வெளிய போ..." என்கிற பெற்றோர் மத்தியில் ஸ்ரீலட்சுமி சுரேஷின் தாய்,தந்தை மாறுபட்டவர்கள்.

ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் 11 வயது மகளை கம்ப்யூட்டரோடு விளையாட வைத்தார்கள். இன்று உலகிலேயே மிகவும் சிறிய வயது 'வெப் டிசைனர்' என்ற சாதனையாளர் இவர்தான். கடந்த ஆண்டு சோனியா காந்தியின் கரங்களால் உலக இளம் வயது சாதனையாளர் விருதினை வாங்கியிருக்கிறார். இந்த இளம் வயதிலேயே 40-க்கும் மேற்பட்ட நேஷ்னல், இன்டர்நேஷ்னல் விருதுகளை வாங்கியிருக்கிறார். கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள பள்ளியில் பயின்று வருகிற இவரின் முதல் 'வெப் டிசைன்', அவர் பள்ளியிலேயே தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் பூசாரிப்பட்டி பகுதியில் அமைந்துள்ள நர்சுஸ் சாரதி டெக்னாலஜி மற்றும் இன்ஜினியங் கல்லூரி மாணவர்களிடையே கலந்தாய்வு நடத்தி அசத்தினார்.

"ஐ.டி. சைன்ஸ்னா ரொம்ப இஷ்டம். வெப் டிசைன் தவிர அனிமேஷன் ரொம்பப் பிடிக்கும். 2008-ல் சோனியா காந்திக்கிட்ட விருது வாங்கும் போது அன்னைக்கு எனக்கு பர்த்டே. ஸ்டேஜ்லயே எனக்கு அவங்க 'விஷ்' பண்ணினாங்க. அதை மறக்கவே முடியாது. ஓய்வு நேரத்துலயும் 'வெப் டிசைனிங்தான் செய்வேன். தூங்க இரவு நெடுநேரமாகும். காலையில ஆறு மணிக்கு எழுந்திருப்பேன்." என்கிறார்.

ஸ்ரீலட்சுமியின் 'இமேஜினேஷன்' பவரைப் பார்த்து அமெரிக்க நிறுவனம் இவருக்கு விருது வழங்கி, சி.இ.ஓ. பதவியில் அமர்த்தி இருக்கிறது. தவிர துபாய், பிரேசில், மும்பை போன்ற பெரிய பெரிய கம்ப்யூட்டர் நிறுவனங்கள் இவரின் 'வெப் டிசைனுக்காக' காத்திருக்கின்றன. படிப்போடு கூடவே கணினியிலும் தன் திறமையைக் காட்டிக் கொண்டிருக்கும் ஸ்ரீலட்சுமி சுரேஷ் இதை தம் 8-ம் வயதிலேயே ஆரம்பித்து விட்டார்.

"ஒரு தந்தையா ரொம்ப பெருமையா இருக்கு.நாங்க யாருமே கம்ப்யூட்டர் ஃபீல்டு கிடையாது. நான் லாயர், அவளுடைய அம்மா கணக்கு டீச்சர். அவளை அதைச் செய், இதைச் செய்னு கம்ப்பல் பண்ணினதே கிடையாது. அவள் விருப்பமே எங்க விருப்பம். இதேபோல இவ இன்னும் பல சாதனைகள் படைக்கணும்" என்கிறார் சுரேஷ்மேனன்.

இப்போதே லட்சத்தில் சம்பாதிக்கும் ஸ்ரீலட்சுமியின் ரோல் மாடல்... பில்கேட்ஸ்! வருங்காலத்தில் அவரைப் போலவே உலகம் வியக்கும் வகையில் உயர்வார் என்பதில் சந்தேகமில்லை.

-படங்கள் விஜயகுமார்