16-05-09

படு ஸ்டைல் பேட்ட 'ராப்'!

ஒவ்வொரு ஞாயிறும் என்ன வேலை இருந் தாலும் அம்மா விடம் கெஞ்சிக் கூத்தாடி சுட்டிகள் பார்க்கும் நிகழ்ச்சி MAD. மியூஸிக், ஆர்ட், டான்ஸ் என மூன்றையுமே சுட்டிகளுக்கு சொல்லிக் கொடுப்பது அந்த நிகழ்ச்சியின் குறிக்கோளாக இருந்தாலும் ஃப்ரெண்ட்லியான பேச்சாலும், வித்யாசமான ஐடியாக் களாலும் ஆர்ட் பகுதிக்கு முன்னுரிமை கொடுக்க வைத்தார் ஹருண் ராபர்ட். நமக்கெல்லாம் செல்லமா ராப்!

சமீபத்தில் சென்னை லேண்ட் மார்க் புத்தகக்கடைக்கு வந்திருந்த ராபை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது

அன்று சுட்டிகளின் டார்கெட்டும் அந்த இடம்தான். அவரைக் காண நிறைய சுட்டிகள் மட்டுமல்ல, அவர்களது அம்மாக்களும் ஆஜர். ராப் வரும் முன்னே சுட்டிகளுக்கு டிராயிங் காம்பெடிஷன் நடத்தப்பட்டது.

வெள்ளைநிற ஷர்ட், அதன் மேல் ப்ரவுன் ப்ளேஸருடன் கூலாக கூலிங்கிளாஸுடன் ராப் நுழைய, சுட்டிகளிடமிருந்து பலத்த கரகோஷம். அட! எப்போதும் டி-ஷர்ட்டில் பெயிண்ட் கறையுடன் நாம் பார்க்கும் ராப்-ஆ இது... என வியக்க வைக்கும்படி படு ஸ்டைலாக வந்திருந்தார் ஐபிஎல் விளையாடாத இந்த 'மும்பை இந்தியன்'.

சுட்டிகளின் டிராயிங்குகளை அலசிய ராப், அவற்றுள் சிறந்தவற்றுக்கு பரிசுகள் அளித்தார். வெறும் ரெட் கலரிலேயே வரையப்பட்ட டிராயிங்கை பார்த்து பிரமித்த Rob அதை வரைந்த சுட்டி வருணிடம், "Monochromatic(சிங்கிள் கலர் ஷேட்) டிராயிங் வரைய உனக்கு எப்படி தெரியும்?" என்றார். அதற்கு அந்த சுட்டி, "அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. என்னிடம் ரெட் கலர் மட்டும்தான் இருந்தது" என்று அப்பாவியாக சொல்ல, அனைவரும் சிரித்தனர். இயற்கை அன்னையை கலர்ஃபுல்லாக ஒரு இல்யூஷன்போல வரைந்திருந்த சுட்டிக்குத்தான் முதல்பரிசு கிடைத்தது. இன்னொரு சுட்டி ராப்-ஐயே வரைந்து வைத்திருந்தான். "என்னைவிட இந்த ராப் அழகாக இருக்கிறார்" என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார் ராப்.

"எனக்கு அனிமேஷன் படங்கள், டைனோசர் இதை யெல்லாம் வரையப் பிடிக்கும். எந்த ஒரு படத்தை வரையுனும்னா அதை எளிமைப்படுத்தி வரை யுங்கள். ஆனால் அதற்கு முன் நிறைய கவனியுங்கள். ஒரு பூவை வரைவதாக இருந்தால்கூட அதை எல்லாப் பக்கங்களில் இருந்தும் கவனியுங்கள். அப்போதுதான் நீங்கள் நினைத்த மாதிரி வரைய முடியும்" என்ற ராப், சுட்டிகளுக்காக ஆங்கில எழுத்துக்களைக் கொண்டு படு ஈஸியாக ஒரு கார்ட்டூன் கேரக்டர் வரைந்து காட்டினார்.

ராப்- உடன் ஆட்டோகிராஃப் மற்றும் ஃபோட்டோ கிராப் எடுத்துக் கொண்டபிறகு அங்கிருந்து விட்டோம் ஜூட்!

படங்கள் எம்.உசேன்